சந்தோஷமாக இருக்கும்போது
சந்தோஷமாக இருக்கும்போது பாடலின் இசை பிடிக்கிறது.. துக்கமாக இருக்கும்போது பாடலின் வரிகள் புரிகிறது..! 0
சந்தோஷமாக இருக்கும்போது பாடலின் இசை பிடிக்கிறது.. துக்கமாக இருக்கும்போது பாடலின் வரிகள் புரிகிறது..! 0
அனுபவங்களைச் சேகரித்து வை இனி வரும் நாட்களில் எச்சரிக்கையோடு செயல்பட அதுவே உதவும்.! 1
உன்னை நேசிக்க ஆரம்பித்தனோ அன்றிலிருந்து இன்றுவரை உன்னை மறக்க நினைத்ததில்லை… 1
இனிய காலை வணக்கம் வாழ்வில் எதுவும் அவமானம் இல்லை … எல்லாமே ஒரு வீத அனுபவம் தான்…! 5
உன் எண்ணங்கள் தடுமாறாமல் இருந்தால் தான் உன் பயணங்கள் தடம் மாறாமல் இருக்கும் நீ சேரும் இடமும் சிறப்பாக இருக்கும் 3