சிக்கலானதாக நினைக்கிறோம்
வாழ்க்கை எப்போதும் எளிமையானது தான். நாம் தான் அதனை சிக்கலானதாக நினைக்கிறோம். 0
வாழ்க்கை எப்போதும் எளிமையானது தான். நாம் தான் அதனை சிக்கலானதாக நினைக்கிறோம். 0
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலைமையை உருவாக்கு.. அது தான் உன் மிகப்பெரிய வெற்றி..!! 1
எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது…!!! 0
நான் ஏமாளியாக இருப்பது எனக்கு அவமானமில்லை நான் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாமல் இருப்பதே எனக்கு பெருமை..! 0
தண்ணீரைப் போல இருந்து விடுங்கள் ஏனென்றால் அதற்கு ஒதுங்கிப் போகவும் தெரியும் அடித்துக் கொண்டு போகவும் தெரியும் 0
உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான்..! உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல…!! 0