முயற்சி கவிதைகள்

valigal - valgai thathuva kavithai for whatsapp status

உன்னை விட்டுப் போனால்

உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால் போகட்டும்…. அது உன்னிடம் திரும்பி வந்தால், அது எப்போதும் உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும் உன்னுடையதல்ல..!! 0

valgai kavithai image

வாழ்க்கையில் மிக அழகாக

எல்லா வகை முகமூடிகளையும் அணிய தெரிந்தவர்கள், வாழ்க்கையில் மிக அழகாக நடித்து ஜெயித்து விடுகின்றனர். 0

pirappu irappu - valgia thathuva kavithai

இது தான் வாழ்க்கையோ!

பிறப்பு ஒரு வரியில், இறப்பு ஒரு வரியில், எளிதில் எழுதி விட்டான் சில வரிகளில்! நடுவில் இருக்கும் வெற்று பக்கங்களை மட்டும் நம்மிடம் கொடுத்தது ஏனோ? இது தான் வாழ்க்கையோ! 0

muyarchii sei - vijay life quotes

சோர்வடைந்து விடாதே

சோர்வடைந்து விடாதே… வாழ்க்கை நீ எதிர்பாக்காத — நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்..!! 0

muyarchi sei - muyarchi motivational quotes

நொடி கூட தயங்காதே

முயற்சி செய்ய சிறு நொடி கூட தயங்காதே… முயற்சி செய்யும் போது தடைகளும் உன்னை தலை வணங்கும்..!! 0

muyarchi kavithai - motivational quotes in tamil

நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை

முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை… நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகா விட்டால் நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை ..!! – 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்