மனிதனின் எண்ணங்கள்
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள் விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள் இவை தான் மனிதனின் எண்ணங்கள் 0
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள் விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள் இவை தான் மனிதனின் எண்ணங்கள் 0
ஒரு கதை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால், அது அந்த கதையின் குறையாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை… படிக்கிறவனின் குறையாகவும் இருக்கலாம்..!! 0
உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது..!! 0
அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும் போது, நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்! தனிமையில் சிரித்தால், பைத்தியம் என்பார்கள்! 0
கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். எதிர் காலத்தை நினைத்து கனவு காணுங்கள்… ஆனால் இன்றைய நாளில் மகிழ்ச்சியாக இருங்கள்…. ஏனெனில் இன்றைய நாள் கடந்து விட்டால்… மீண்டும் கிடைக்காது…!! 0
காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத் தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்..!! 0