நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்
யாரையும் நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்… தொடக்கத்தில்…. நான் இருக்கேன் என்பார்கள் முடிவில் நான் அப்போவே சொன்னேன் என்பார்கள்…. 0
யாரையும் நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்… தொடக்கத்தில்…. நான் இருக்கேன் என்பார்கள் முடிவில் நான் அப்போவே சொன்னேன் என்பார்கள்…. 0
நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது!! 0
நம் பிரச்சினைகள் மற்றும் சிரங்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று நம்பும் வரை பிரச்சினைகளையும் சிரமங்களையும் அழிக்க முடியாது..! 0