வாழ்க்கை மிகவும் எளிமையாகிறது
மற்றவர்ளுக்கு உங்களை விளக்குவதை நிறுத்திவிட்டு, உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்யும்போது வாழ்க்கை மிகவும் எளிமையாகிறது..!! 0

அர்த்தமற்ற, இலக்கற்ற, குறிக்கோளற்ற ஒரு வாழ்க்கைக்கு உடன்படுவதைவிட மன்னிக்க முடியாத குற்றம் வேறு எதுவும் இருக்கமுடியாது…!! 0
ஏமாந்து நிற்கும் போது தன் நாம் இவ்வளவு நாட்கள் சிந்திக்கிறோம் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று.!! 0
அர்த்தமற்ற, இலக்கற்ற, குறிக்கோளற்ற ஒரு வாழ்க்கைக்கு உடன்படுவதைவிட மன்னிக்க முடியாத குற்றம் வேறு எதுவும் இருக்கமுடியாது…!! 0
முடிந்து போனவை என்று உதாசீனம் செய்யாதீர்கள்… நினைத்து பார்க்கவோ, நெகிழ்ந்து போகவோ இறந்த காலத்தில் தான் எல்லாம் இருக்கிறது..!! 0