தோல்வியை கண்டு துவண்டு விடாதே
தோல்வியை கண்டு துவண்டுவிடாதே!தோல்வியின் அடுத்த கட்டம்அனுபவம்!அனுபவத்தின் அடுத்த கட்டம்வெற்றி தான்..!! 0
தோல்வியை கண்டு துவண்டுவிடாதே!தோல்வியின் அடுத்த கட்டம்அனுபவம்!அனுபவத்தின் அடுத்த கட்டம்வெற்றி தான்..!! 0
மனைவியிடம் அம்மா பிம்பத்தைஎதிர்பார்த்து ஏமாந்து போகும்ஆண்களுக்கு……..மகள்கள் அப்பிம்பத்தை சுலபமாகதந்து விடுகிறார்கள்..! 0
வாழ்க்கைஎன்பது ஒரு போர்க்களம்.அதில் எல்லா பலசாலியும்வெற்றி பெறுவதில்லை,முடியும் என்ற நம்பிக்கைஉடையவன் மட்டுமே வெற்றிபெறுகிறான். 0
சிக்கல்கள் வாழ்க்கையில்அனைவருக்கும் இருப்பவை.அந்த சிக்கல்கள் உன்னை சிதைக்கவருபவை அல்ல. அவை தான்உன்னை செதுக்குபவை..!! 0