முயற்சி கவிதைகள்

கோபம்

எதையும் சாதிக்கவிரும்பும் மனிதனுக்குநிதானம் தான்அற்புதமான ஆயுதமேதவிர கோபம் இல்லை 0

முயற்சிகள்

நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள். 0

தீர்வு

எல்லா பிரச்சனைகளுக்கும் மூன்று தீர்வுகள் உள்ளன. 1. ஏற்றுக் கொள்வது 2. மாற்றிக் கொள்வது 3. விட்டு விடுவதுஏற்றுக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள், மாற்ற இயலாதவற்றை விட்டுத் தள்ளுங்கள்.… Read More »தீர்வு

நம்பிக்கையே நம்மைஉறங்கிப் போகச் செய்கிறது

விடியும் எனும் நம்பிக்கையே நம்மைஉறங்கிப் போகச் செய்கிறதுமுடியும் எனும் நம்பிக்கையே நம்மைமுயற்சி செய்யத் தூண்டுகிறதுதோல்வியைக் கண்டு நடுக்கமாவெற்றியைக் காண தயக்கமாநம்பிக்கையே உனக்கு ஏணி – இதைஉணர்ந்துவிட்டால் ஏது வேலி 0

காத்திருக்கும் போது‌

காத்திருக்கும் போது‌ நீ தாமதிக்கிறாய்தாமதிக்கும் போது வேகமாக நகர்கிறாய்சோகத்தில் மூழ்கி விடுகிறாய் மகிழ்க்சியில் ஓடி விடுகிறாய்நிந்திக்க மனமில்லை உன்னை-எல்லாம் நேரம்சிந்தித்துப் பார்த்தால்நடக்கும் ஓரடியும் சொந்தமில்லைபடுக்கும் ஆரடியும் சொந்தமில்லைசுகமும் சொந்தமில்லை சோகமும் சொந்தமில்லைபாசமும் சொந்தமில்லை இந்த… Read More »காத்திருக்கும் போது‌

சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை

சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை என்று நினைப்பவன் வாழ்கிறான் முள் என்று நினைப்பவன் வீழ்கிறான்மாற்றத்தை எதிர்பார்த்து நின்று விடாதேமாறவேண்டியது நீயே அதைமறந்து விடாதேதோல்வியைக் கண்டு துவண்டுவிடாதேமுயற்சியை என்றும் மறந்து விடாதேவிடாதே 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்