அவமானங்களை சுமந்து வெற்றியை நோக்கி
விரைந்து நடக்கிறேன் அவமானங்களை சுமந்து வெற்றியை நோக்கி. இந்த நொடி எனக்கானதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எதிர்காலம் என் பெயர் சொல்லும். அதற்காக விரைந்து நடக்கிறேன்.. 0
விரைந்து நடக்கிறேன் அவமானங்களை சுமந்து வெற்றியை நோக்கி. இந்த நொடி எனக்கானதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எதிர்காலம் என் பெயர் சொல்லும். அதற்காக விரைந்து நடக்கிறேன்.. 0
சோகத்தின் உச்சம் தொட்டேன் சொந்தங்களும் வெறுக்க கண்டேன் ஆனால் என்னுள் இருக்கும் தன்னம்பிக்கை என்னும் விதை விருட்சமாய் மாறி நிற்கிறது.. நாளைய சரித்திரத்தில் எனக்கென்று ஒரு பக்கம் காத்திருக்கிறது என்பதை ஏனோ இன்று பலர்… Read More »தன்னம்பிக்கை
கடிகாரத்திற்கு சரியான நேரத்தைமட்டுமே காட்டத் தெரியும்.அதை நல்ல நேரமாகவும்,கெட்ட நேரமாகவும் மாற்றமனிதனுக்கு மட்டுமே தெரியும்! 0
தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்க்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும், உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்… 1