குறிக்கோளை விட்டு
குறிக்கோளை விட்டு கவனத்தை சிதற விட்டுவிடாதே… வெற்றிக்கான சிறந்த வழியே குறிக்கோளை விட்டு விலகாமல் இருப்பது தான்…!! 0
குறிக்கோளை விட்டு கவனத்தை சிதற விட்டுவிடாதே… வெற்றிக்கான சிறந்த வழியே குறிக்கோளை விட்டு விலகாமல் இருப்பது தான்…!! 0
உங்களுடைய தவறுக்கு யாரையோ காரணம் சொல்லிக் கொண்டு இருந்தால் வெற்றி உங்களை தேடி வரவெகு காலமாகும்…! 0
யாரும் தானாக மாறுவதில்லை யாரோ ஒருவரால் மாறுகிறோம் நல்லவராக கெட்டவராக ஏமாளியாக அறிவாளியாக முட்டாளாக 1
சில நேரங்களில்அழுவதற்கு கண்ணீர் இல்லை ஆனால்.. அதிகம் இருக்கிறது..! காரணங்கள்.. 1
தேவை இல்லாதவற்றை தூக்கி எறிந்தால் தான் தேவையானவற்றை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் அது பொருளாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி.! 0