மிகப்பெரிய செல்வமாகும்
நாம் ஏழையோ,பணக்காரரோ நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால்அதுவே மிகப்பெரிய செல்வமாகும் 0
நாம் ஏழையோ,பணக்காரரோ நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால்அதுவே மிகப்பெரிய செல்வமாகும் 0
உன்னை நீயேசெதுக்கிக் கொள்ள பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் தான் உனக்கு உளியாக இருக்கும். 1
நீ யாராலும் தேடப்படவில்லை என்றால் சந்தோஷம் கொள்ஏனெனில் உன்னை யாரும்அவர்கள் சுயநலத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை…!! 1
இழப்பதற்கு இனிநம்மிடம் எதுவும் இல்லை என்று நினைக்கும் போது தான் தொடங்குகிறது வாழ்க்கை 1
பணத்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம்னு மட்டும் நினைக்காதீங்க இங்க பணத்தால் வாங்க முடியாத விஷயம் நிறைய இருக்கு.! 0
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்குத் தெரியாது: ஆனால்,எடுத்த முடிவைநான் சரியாக்குவேன்..!! 1