சிறு சிறு உறுத்தல்களே
சிறு சிறு உறுத்தல்களே வாழ்க்கையின் மகிழ்ச்சியை குறைக்க காரணமாகின்றன. 2
ஒரு செயலை செய்வது வெற்றி அல்லஅதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி எதையும் சிறு புன்னகையுடன்எதிர்கொள்ளுங்கள். 3
விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது.உங்கள் விதியை நீங்களே உருவாக்கத்தவறும்போதுஅது தலைவிதியாகிறது. 1
மனதில் இருக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை விட மக்காத குப்பைகள் தான் அதிகம்! 2