உலகம் உன்னுள் உள்ளது
உலகம் உன்னுள் உள்ளது; நீயோ வேறு எங்கோ தேடுகிறாய் உன் வாழ்க்கை உன் கையில்! 0
எவ்வளவு கோபம் வந்தாலும் வார்த்தைகளை விட்டு விடாதீர்.. விழும் அடிகள் தரும் வலியை விடவார்த்தை தரும் வலிகள் அதிகம்…. 0
நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள்… 1
பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு சரியான இலக்கை தேர்ந்தெடு. 1