பல முறை முயற்சித்தும்
பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு சரியான இலக்கை தேர்ந்தெடு. 0
பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு சரியான இலக்கை தேர்ந்தெடு. 0
நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள்… 0
சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களைஏற்படுத்திக்கொள்ளாதிருக்க.. 0
வாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும். அதை எதிர் கொண்டால் சில துயர்கள் வரும். அதை கடந்து தொடர்ந்தால் உயர்நிலை வரும். 0
12 வருட பள்ளியும் 4 வருட கல்லூரியும் சொல்லித்தராத பாடத்த வேலை தேடும் ஒரு வருடவாழ்க்கை சொல்லித்தருகிறது…! 0