வசதி சிலருக்கு வரும்
வசதியை கண்டு தலை வணங்காதே… முதுமையை கண்டால் தலை வணங்கு… வசதி சிலருக்கு வரும்… முதுமை எல்லோருக்கும் வரும்… 0
வசதியை கண்டு தலை வணங்காதே… முதுமையை கண்டால் தலை வணங்கு… வசதி சிலருக்கு வரும்… முதுமை எல்லோருக்கும் வரும்… 0
என் நினைவுகள் உன்னையே தொடர்ந்து வரும் நீ வெறுக்கும் வரை அல்ல இந்த உலகம் இருக்கும் வரை.. 0
தொலைந்து போனநாட்களைத் தேட முயலாதீர்கள்… வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள்.. சில பெறுதலும் சில மறைதலும் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமானது…! 1
உன்னை பற்றி சிந்திக்க நேரம் இல்லை என்பதை விட என் சிந்தனை முழுவதும் நீயே நிரம்பி இருக்கின்றாய்! அப்புறம் எப்படி நான் உன்னை பற்றி சிந்திப்பது! 0