விளக்கம் கூறாதீர்
ஒரு போதும் எவரிடமும் உங்களைப் பற்றி விளக்கம் கூறாதீர். ஏனெனில், உங்களை நேசிக்கும் ஒருவருக்கு அது தேவைப்படுவதில்லை….. உங்களை வெறுக்கும் ஒருவர்அதை நம்பப்போவதில்லை 0
ஒரு போதும் எவரிடமும் உங்களைப் பற்றி விளக்கம் கூறாதீர். ஏனெனில், உங்களை நேசிக்கும் ஒருவருக்கு அது தேவைப்படுவதில்லை….. உங்களை வெறுக்கும் ஒருவர்அதை நம்பப்போவதில்லை 0
புரிதல் இல்லாதவிடத்து விலகி நிற்பதே சிறந்தது ஏனெனில் சில இடங்களில் புரிந்துகொள்ள முயற்சிப்பதெல்லாம் வீண். 0
தேடாத போது கிடைப்பதும் தேடும்போது தொலைவதும் வாய்ப்புகள் மட்டும் அல்ல…வாழ்கையும் தான்..!! 1
விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான்சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில்,தமிழ் கவிதைஅத்தகைய உறவுகளேவேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு. 0
சிறகு உள்ள வரைசிட்டுக்குருவியால் பறக்க முடியுமென்றால் உழைப்பு இருக்கும் வரைஉன்னாலும் உயர முடியும். 0
தயங்கி நிற்பவர்கள் ஒரு போதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை..!! 0