முயற்சி கவிதைகள்

நன்றி மட்டும் சொல்லுங்கள்

கடவுளிடம் எதையும் வேண்டி கொள்ளாமல் நன்றி மட்டும் சொல்லுங்கள்.. உங்களுக்கு தேவையானதை அவர் தானாகவே செய்வார்! 1

புத்தகங்கள் மட்டுமல்ல

விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் புரிந்துகொள்ளாமல் ஒதுக்கப்படுவது புத்தகங்கள் மட்டுமல்ல மனிதனின் உணர்வுகளும்தான் 0

துரோகிகளையும் துரோகங்களையும்

துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள் அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும் 0

கற்று கொண்ட பாடம்

நம்பியவர்களிடம் இருந்து கற்று கொண்ட பாடம் யாரையும் நம்பக்கூடாது 0

மலை மீது ஏறினால்

மலையை பார்த்து மலைத்து விடாதே மலை மீது ஏறினால் அதுவும் உன் கால் அடியில் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்