வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு
வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி தேவையை அதிகரித்துக் கொண்டு சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி 1
வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி தேவையை அதிகரித்துக் கொண்டு சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி 1
எதிர் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் வலிகளை எல்லை மீறி அனுபவிக்க வேண்டி இருக்கும் 0
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும் தான் தெரியும்.. தேவை எங்கு என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்…!!! 0
நமக்கு சிலவற்றை கற்றுத்தருவது நம்முடைய வாழ்க்கை அல்ல நாம் அதிகம் நேசிக்கும் உறவுகள் தான் 1