கணவனை புரிந்து கொண்ட மனைவிக்கு
கணவனை புரிந்து கொண்ட மனைவிக்கு தெரியும்! அவன் பேசுகிற கோபத்பதை விட, பேசாத பாசம் அதிகம் என்று…! 0
கணவனை புரிந்து கொண்ட மனைவிக்கு தெரியும்! அவன் பேசுகிற கோபத்பதை விட, பேசாத பாசம் அதிகம் என்று…! 0
அசல் முன் நிழல் நடப்பது போல், என்றும் என் முன் நீ நடப்பாயே… முன்மாதிரியாக… அப்பா ! 0
உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால் போகட்டும்…. அது உன்னிடம் திரும்பி வந்தால், அது எப்போதும் உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும் உன்னுடையதல்ல..!! 0
எல்லா வகை முகமூடிகளையும் அணிய தெரிந்தவர்கள், வாழ்க்கையில் மிக அழகாக நடித்து ஜெயித்து விடுகின்றனர். 0
பிறப்பு ஒரு வரியில், இறப்பு ஒரு வரியில், எளிதில் எழுதி விட்டான் சில வரிகளில்! நடுவில் இருக்கும் வெற்று பக்கங்களை மட்டும் நம்மிடம் கொடுத்தது ஏனோ? இது தான் வாழ்க்கையோ! 0
சோர்வடைந்து விடாதே… வாழ்க்கை நீ எதிர்பாக்காத — நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்..!! 0