பிரச்சினைகள் மற்றும் சிரங்களுக்கு
நம் பிரச்சினைகள் மற்றும் சிரங்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று நம்பும் வரை பிரச்சினைகளையும் சிரமங்களையும் அழிக்க முடியாது..! 0
நம் பிரச்சினைகள் மற்றும் சிரங்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று நம்பும் வரை பிரச்சினைகளையும் சிரமங்களையும் அழிக்க முடியாது..! 0
விடாமுயற்சி, வலிமையான எண்ணம் இவை இரண்டையும் மனதில் நிறுத்தி முயற்சி செய்தால்… யார் வேண்டுமானாலும் எதையும் சாதிக்க முடியும்..! 0
முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை ! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை ! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை! 0
நூறு ஆண்டுகள் ஒழுக்கம் அற்றவர்களாக வாழ்வதை விட, ஒருநாள் ஒழுக்கம் உள்ளவர்களாக வாழ்வது மேலானது..!! 1
இந்த தருணத்தில் கடவுள் உங்கள் வாழ்க்கையில், திரைக்குப் பின்னால் செயல்படுகிறார். அனைத்தையும் உங்களுக்கு ஆதரவாக ஒழுங்கமைக்கிறார். நம்பிக்கையுடன் இருங்கள்…! 0