வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான்
இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் இருக்கிறது. அது நேசிப்பது, பிறரால் நேசிக்கப்படுவது.. 0
இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் இருக்கிறது. அது நேசிப்பது, பிறரால் நேசிக்கப்படுவது.. 0
எனக்கு எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருப்பதற்கு பதிலாக….. எனக்கு எதுவும் தெரியாது என்று தெளிவோடு இருப்பது சிறந்தது….!! 0
எந்த நிலையிலும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை எப்போதும் உன்னை நீ உயர்ந்தயிடத்திலேயே வைத்திரு! 0
விரைந்து வந்தேன் என்பதில் அல்ல: வீழ்ந்தாலும் எழுந்து வந்தேன் என்பதில் தான் உள்ளது நம் பெருமை 0