வாழ்க்கை கவிதைகள்

un nadathaiyai pathukakum - sirantha valgai kavithai image in tamil

உன் நடத்தையைப் பாதுகாக்கும்

மெதுவாகப் பேசு…. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்…! நல்ல எண்ணத்தோடு இரு… அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்…!! 0

un ilakku - muyarchi - valgai kavithai image

முயற்சி மற்றும் பயிற்சி

உன் இலக்கை அடைய வேண்டுமெனில் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும் முயற்சி 2 மற்றும் பயிற்சி 0

valvu semai padum - sirantha valgai kavithai for dp

வாழ்வை செம்மைப்படுத்தும்

மனக் காயமின்றி வாழ விரும்பும் யாவரும், மற்றவர்கள் மனதை காயப்படுத்தாமல் வாழ்ந்து பாருங்கள்… நம்மை போல் தான் மற்றவர்கள் என்ற உயர்ந்த எண்ணமே உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்..!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்