இலக்கை அடைந்து வெற்றி
வெற்றியின் படிகள் உயரமாக இருந்தாலும் அதை தாண்ட நினைக்கும் எண்ணம் பெரிதாய் அமைந்தால்… இலக்கை அடைந்து வெற்றி காணலாம்..!! 0
வெற்றியின் படிகள் உயரமாக இருந்தாலும் அதை தாண்ட நினைக்கும் எண்ணம் பெரிதாய் அமைந்தால்… இலக்கை அடைந்து வெற்றி காணலாம்..!! 0
தவறேதும் செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எவரையும், எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை ! 0
மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும்.. அதுபோல, பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்….! 0
அருகதை இல்லாத இடத்தில் அன்பை செலுத்திவிட்டு ஏமாந்து விட்டேன் என்று’ அழுவாதே தப்பித்து விட்டேன் ‘என்று மகிழ்ச்சிக்கொள்.!! 0
முடிந்து போனவை என்று உதாசீனம் செய்யாதீர்கள்… நினைத்து பார்க்கவோ, நெகிழ்ந்து போகவோ இறந்த காலத்தில் தான் எல்லாம் இருக்கிறது..!! 0