சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு
பெரிய எண்ணங்களை சிந்தனை செய், ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு..!! 0
பெரிய எண்ணங்களை சிந்தனை செய், ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு..!! 0
ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ… அப்படி நடப்பவன் தான் மனிதன்..!! 0
இல்லாத இடம்தேடி அலையும் மனித மனம் இருக்கும் இடத்தை தக்கவைத்துக் கொள்ள மறந்து தான் போகிறது…. 0
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்… ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது..!! 0
பொல்லாதவன் தனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லாதது போல் காட்டிக் கொள்கிறான்… ஆனால், நேர்மையானவனின் வழிதான் உறுதியான வழி..!! 0
நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும் வரை, நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கும்..!! 1