வாழ்க்கை கவிதைகள்

miga mukiyam - sirantha thathuva kavithai image

எவ்வளவு செய்து முடித்தீர்கள்

உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல; உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு எவ்வளவு செய்து முடித்தீர்கள் என்பது தான் மிக முக்கியம்..!! 0

valgai thathuva kavithia for whatsapp

சோகம் துன்பம் ஆகிய இரண்டுமே

சோகம் துன்பம் ஆகியஇரண்டுமே நம் வாழ்வின்நிலையற்ற இருகண்ணாடிகள்.அவற்றை கடந்துவாழ பழகிக் கொண்டால்அதை விட சிறந்த பாடம்வேறு ஏதும் இல்லை..!! 0

ithuvum kadanthu pogum - valgai thathuva kavithai image

எதுவும் கடந்து போகாது

இதெல்லாம் ஒரு நாள்கடந்து போகும்என்று காத்திருந்தேன்..ஆனால், எதுவும் கடந்து போகாதுபழகி போகும்என்று உணர்த்திவிட்டது காலம்..! ! 0

alatchiyam - thathuva kavithai image

இழப்பு ஏற்படும் வரை

அலட்சியம் என்பதுஎத்தனை பெரியதவறு என்று…இழப்பு ஏற்படும் வரைதெரிவதில்லை..!! 0

vetri perum - sirantha kadhal kavithai image

உழைப்பில்லாமல் வெற்றி

கடின உழைப்பே உயர்வுக்கு சிறந்த வழி; உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவே..!! 0

kulla nariyin puthi - sirantha thathuva kavithai image

பறிக்கும் குழியில் விழாமல்

குள்ள நரியின் புத்திகொஞ்சமாவது இருக்க வேண்டும்குழி பறிக்க அல்லஅடுத்தவர் பறிக்கும் குழியில்விழாமல் இருக்க. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்