நம்பிக்கையுடன் செயல்படு
எல்லாத் துயரங்களையும்ஆற்றிவிடும் சக்தி,காலத்திற்குஇருக்கிறது. நம்பிக்கையுடன்செயல்படு..!! 0
எல்லாத் துயரங்களையும்ஆற்றிவிடும் சக்தி,காலத்திற்குஇருக்கிறது. நம்பிக்கையுடன்செயல்படு..!! 0
எதையும் மறக்கமுயற்சித்து நிம்மதியைஇழக்காதீர்கள்…அதை அதை அப்படியேவிட்டு விடுங்கள்காலம் மார் !மாற்றி விடும்! 0
அதிகம் பேசாதவனைஉலகம் அதிகம் விரும்புகிறது.அளந்து பேசுபவனைஅதிகம் மதிக்கிறது.அதிகம் செயல்படுபவனையேகைகூப்பித் தொழுகிறது..!! 0
நத்தையைபார்த்துக் கற்றுக்கொண்டேன்…பிறக்கும் போதேசுமைகளும்நம் கூட பிறந்ததென்று..! 0