வாழ்க்கை கவிதைகள்

valgai - motivational valgai kavithai image

வாழ்வதே வாழ்க்கை

நாம் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல; நம்மையே நாம் செதுக்கிக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை ..!! 0

thanimaiyin palam - sirantha thathuva kavithai image

தனிமை தரும் பலமே

வெறுக்கும்வாழ்க்கையைவிரும்ப வைப்பதுதனிமை தரும்பலமே…. 0

thalakanam - sirantha valgai thathuva image for whatsapp

தலைக்கனம் தவிர்

கயிறு அறுந்த போதுதான்பட்டத்துக்கு தெரிந்ததுஉயரம் தனதல்ல என்று..!தலைக்கனம் தவிர். 0

kadanthu pogum - sirantha motivational quotes in tamil

கனவுகள் நிறைந்த விடியல்

கனவுகள் நிறைந்த விடியல்சில கனவுகளை நிஜமெனஎண்ணி மகிழ்வதும்…பல நிஜங்களை கனவு எனஎண்ணி மறப்பதும்….அதைக் கடந்து போவதும்தான் வாழ்க்கை….. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்