உயர்வான எண்ணங்கள்
உங்களிடம் செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் உங்களுடைய உயர்வான எண்ணங்கள் தான் உங்களை உயர்வான இடத்தில் வைக்கும்…! 0
உங்களிடம் செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் உங்களுடைய உயர்வான எண்ணங்கள் தான் உங்களை உயர்வான இடத்தில் வைக்கும்…! 0
உன்னை அலட்சியமாக நினைப்பவர்களை விட்டு துணிந்து விலகு….. உன்னை பொக்கிஷமாக நினைப்பவர்கள் இருப்பார்கள் அவர்களுடன் இணைந்து பயணத்தை தொடங்கு…. வாழ்க்கை நலம் பெறும்..!! 0
உன் எதிர்காலத்தை தீர்மானிப்பதுஉன்னைச் சுற்றி இருப்பவர்கள் அல்ல.உன் நல்ல எண்ணங்களே 0
மனதில் புதைக்கப்பட்ட வலிகளெல்லாம்கண்ணீரில் மட்டுமல்ல, கவிதையிலும்கொட்டி தீர்த்தாலும் மனதின் பாரம் மட்டும்குறைவதே இல்லை…… 0
சென்று கொண்டிருப்பவன், காலத்தைவென்று கொண்டிருக்கிறான்.நின்று கொண்டிருப்பவன், காலத்தைதின்று கொண்டிருக்கிறான்…!! 0
ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒருமாற்றத்தை உருவாக்குவதற்கேபக்குவமாக அதிலிருந்துமீண்டு விட்டால்வாழ்வை கற்று விடலாம். 0