வாழ்க்கை கவிதைகள்

santhosam - kavithai in tamil

ஒரு கலை

வாழ்க்கையில் எப்போதுமேசந்தோஷமாக இருப்பதுஒரு கலை…ஆனால் அதை யாரிடமும்கற்றுக் கொள்ள முடியாது. 0

muyarchi sei- best muyarchi kavitahi

விதி

விதி ஆயிரம்கதவுகளைமூடினாலும்,முயற்சி ஒருசன்னலையாவதுதிறக்கும்முடங்கி விடாதே….தொடர்ந்துமுயற்சி செய்..!! 0

kalam - thathuva kavithai in tamil

காலம்

காலம்நீ பயந்தாலும் ஓடும்பணிந்தாலும் ஓடும்துணிந்தால் மட்டுமேஉன் பின்னால்ஓடி வரும் 0

ematram - best valgai thathuva image

ஏமாந்து நிற்கும் போது

ஏமாந்து நிற்கும்போது தான் நாம்சிந்திக்கின்றோம்.இவ்வளவு நாட்கள்எப்படியெல்லாம்ஏமாற்றப் பட்டுஇருக்கிறோம் என்று.!! 1

best valgai thathuva image for dp

ஏமாறுவது

ஏமாற்றுவது போல்தெரிந்துவிட்டால்ஏமாறுவது போல் நடித்துகொண்டு இருக்கவேண்டும். 0

ungal thiramai - best valgai thathuva image

உதாசீனங்களால் திறமையை

வில்லன்களால்மட்டுமே கதாநாயகனின் திறமையைவெளிக்கொண்டு வரமுடியும்,@thamizhpathivugalஉதாசீனங்களால் மட்டுமே உங்கள்திறமையைவெளிக்கொண்டு வர முடியும். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்