நேரம் வரும்
அதிகமாகஆடாதீர்கள்உங்களுக்குபோதுநேரம் வரும்ஆடாமல்அசையாமல்கிடப்பீர்கள் 0
எவ்வளவு கோபம் வந்தாலும்வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்..அடிகளை விட அது தரும் வலிகள்அதிகம்..பிறகு எத்தனை முறைமன்னிப்பு கேட்டாலும் அந்தகாயம் ஆறாது..! 0
கனவுகள் மெய்ப்பட கடினமாய் உழை… காட்சிகள் கண்ணில் பிம்பங்களாய் தோன்றினாலும்… நீ நினைத்தால் ஒருநாள் நிழலும் நிசமாகும்…!! 0