வாழ்க்கை கவிதைகள்

maranam - best thathuva image

மரணம்

ஏழை என்று ஏளனம் செய்யாமல் பணக்காரன் என்று பாசாங்கு கொள்ளாமல் அனைவரையும் விழுங்கும் அரக்கனின் பெயர் மரணம் 0

arokkiyama irukum - best valgai thathuva image

வேண்டாத விஷயங்களில்

பிடிக்காத விஷயத்தை கண்டுக்கொள்ளாமலும் வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்! 0

nalla oru padam - best valgai thathuva kavithai

காலம் உணர்த்தும் பாடம்

எதிர்த்து நிற்பவர்கள் எல்லாம் எதிரியும் இல்லை உடன் இருப்பவர்கள் எல்லாம் உறவுகளும் இல்லை காலம் உணர்த்தும் பாடம்… 0

Thunbam thooram odum - sirantha thathuva image

துன்பம் தூர ஓடும்

இறந்து விடுவோம் என்று தெரிந்தே இறைவன் படைக்கிறான் பிறகு எதெற்கு இன்னலைக் கண்டு பயம் இன்பமாக வாழுங்கள் இனி வரும் துன்பம் தூர ஓடும்..!! 0

vivasayam - sirantha thathuva kavithai

விவசாய நிலமெல்லாம்

விவசாய நிலமெல்லாம் வீடாகியது..! என்னே அதிசயம் வீட்டுக்கு மேல் நெல்லும், காய்கறியும் நவீன விவசாயமானதே..!! 0

kuppai - sinthanai kavithai in tamil

குப்பைத்தொட்டிகளை

குப்பைத்தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்..! ஆனால் நம்மில் சிலருக்கு அவை உணவுக்கூடமாகவும் இருக்கிறதே..!! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்