உண்மையான உறவு
போலியான அன்பு காட்டும் ஆயிரம் உறவு தேவையில்லை எனக்கு…. உரிமையோடு சண்டை போடும் உண்மையான உறவு போதும்.. 0
போலியான அன்பு காட்டும் ஆயிரம் உறவு தேவையில்லை எனக்கு…. உரிமையோடு சண்டை போடும் உண்மையான உறவு போதும்.. 0
கண்களால் கண்ட கனவுகளை எல்லாம் மனதினால் மறைத்தேன்! விழிகளினுல் ஒழித்தேன்!! இப்பொழுது கவிதையையாய் மொழிப்பெயர்த்தேன் மெளனத்தின் வடிவில்!!! 0
மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும் 0
பேருந்து பயணம் பேரழகி ஒருத்தி ரயில் பயணம் ரதி ஒருத்தி விமான பயணம் விந்தையான ஒருத்தி காதல் பயணம் காதலி ஒருத்தி வாழ்க்கை பயணம் வளமான ஒருத்தி பயணம் மிக அருமையான ஒன்று வாழ்வில்… Read More »பேருந்து பயணம்