வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கை

இறுதியாய் ஒரு தூக்கம்- விழிக்காமலே நேர்ந்தது …. கைசுற்றிக் காத்திருந்த உறவுகளின் ஞாபகம் – நினைவுகளை உதிர்த்தது….! உறவின் பலம் பொருத்து நினைவுகள் உதிர்க்க சில – சில தினமும் சில – சில… Read More »வாழ்க்கை

சுமைக்கூலி

நிற்காமல் ஓடும் மரங்கள் ….. கரை மோதும் அலையாய் தலை மோதும் எதிர்காற்று விரையும் மனிதர்கள் ….. அசையாது உறைந்த அங்காடிகள் கொஞ்சம் மரங்களின் பூமி – கொஞ்சம் மனிதர்களின் பூமி – இரசித்துப்… Read More »சுமைக்கூலி

நிதர்சனம்

ஒரு நீண்ட இரவினைப் பரிசளிக்கும் – முதல் நாள் இரவின் பட்டினி ….. எப்போதும் தடவிப்பார்க்கத் தோன்றும் – ஒரு மழலையின் முத்தமிட்ட கன்னம்…. இரு கரையும் அனுபவித்த பின்னும் – மனசு அலை… Read More »நிதர்சனம்

பகை

உணவுக்கும் எனக்கும்உன்னால் ஆனதுபகை உறவுக்கும்எனக்கும் உன்னால்ஆனது பகை உறக்கத்திற்கும்எனக்கும் உன்னால்ஆனது பகை உண்மைசொல் அன்பே – என் மேல் உனக்கென்ன பகை! 0

ஒன்று

குன்றாத இளமைவற்றாத வளமைதிரளான பெருமை திகட்டாத இனிமைபிரிந்தாலோ தனிமைபிணியாகும் கொடுமைஉயிர்வாட்டும் கடுமைதுயர்நீக்கும் திறமைஉனக்கும் கூட உண்டுதமிழும் நீயும் ஒன்று! 0

உண்மை – கவிதை

யாருக்கும்‌ என்னைபிழக்கவில்லை என்பதை விடனி என்னை பிடித்தஆ ஒருவரையும்‌நான்‌இன்னும்‌ சந்திக்கவில்லைஎன்பதுதான் உண்மை 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்