வாழ்க்கை கவிதைகள்

சூழ்நிலைகள் மாறும் போது

சூழ்நிலைகள் மாறும் போதுசிலரது வார்த்தைகளும் மாறும்சிலரது வாழ்க்கையும் மாறும்வார்த்தைகளில் கவனமும்வாழ்க்கையில் நம்பிக்கையும்இருப்பின்சிறப்பான வாழ்வு நமதானது 0

நலமாக

ஒவ்வொரு நாளும்புதியதாய் மலர்வதுபூக்கள் மட்டுமல்லநம் மனங்களும் தான்நல் எண்ணம் விதைப்போம்நலமாக மகிழ்வாக வாழ்வோம் 0

போலியான மனிதர்களிடம்

புத்தனைப் போல்ஞானம் கிடைத்தது…போதி மரத்தின் அடியில்இருந்து அல்ல….போலியான மனிதர்களிடம்இருந்து…. 0

புறம் பேசி

புறம் பேசி பொய்யாக உயிர் வாழ்வதை விட மரணிப்பதே அறம் கூறும் நன்மையை தரும். 0

நடுவுநிலைமை

நடுவுநிலைமை பொருந்த, எவரிடத்துமே செல்வம் நிலையாக நிற்பதில்லை. வண்டிச் சக்கரத்தின் ஆர்க்கால்கள் போல, மேலும் கீழுமாகச் சுற்றிசுற்றி இடம் மாறிக்கொண்டே போகின்ற இயல்பினை உடையது அது. அதனால், எருமைக் கடாக்களை நடத்திப் போரடித்துப் பெற்ற… Read More »நடுவுநிலைமை

மதிக்கப்படுவான்

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்