வாழ்க்கை கவிதைகள்

கருதாமல் கருமங்கள்

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்குருகாரும் புனம் காக்கும் ஏழை… Read More »கருதாமல் கருமங்கள்

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்வாராரும் குறவருடை வள்ளி பங்கன்மயிலேறும்… Read More »சேராத இடம் தனிலே சேர வேண்டாம்

அவரவர் விதியின்

ஆழத்தில் செல்லும்படி அமுக்கி எடுத்தாலும் ஒரு குடம் நான்கு குட ஆழ்கடல் நீரை எடுக்காது – தோழியே செல்வமும் ஆடவனும் எதிர்பட்டாலும் அவரவர் விதியின் அளவே பயன்படுத்த முடியும். 0

உடம்பிற்கு மருந்து

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. 0

பகை பாவம்

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம். 0

மண் நின்று மண் ஓரம்

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்மண்… Read More »மண் நின்று மண் ஓரம்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்