வடிவேல் காமெடி என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை, வடிவேல் பேசும் காமெடி வைத்து இன்னொருவரை கலாய்ப்பது நமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாங்கள் இப்போது அதையும் சுலபமாக உங்களுக்கு பிடித்த புகைப்படங்கள் , அல்லது வரிகளாக வாயிலாக உங்களுக்கு வழங்கிக்கிறோம். ( Vadivelu Comedy Status )









