உன் வீரத்தை யாரிடமும் இன்னும் நான் பார்த்ததில்லை……இனியும் யாரிடமும் நான் பார்க்க போவதில்லை நீ கல்லை கண்ணாடியை போல் நொருக்குவாய் நீ இருந்திருந்தால் என் வாழ்க்கையே வேறு உன்னோடு இருந்த காலம் அது என் பொற்காலம்…. என் காலத்தில் கனக்கில் நீ செலவாகி போனது நீ மட்டுமே உன் உயிர் எப்படி என்னை விட்டு பிரிந்தது தெரியவில்லை …….. மலரும் உன் நினைவுகள் என் மனதில் குமுரும் என் மன வழிகள் மீண்டும் இனி எத்தனை ஜென்மம் ஆகுமோ உன்னை பார்க்க …….. இப்படிக்கு வீரன்.கனகராஜ் 7969
