சுமைக்கூலி

நிற்காமல் ஓடும் மரங்கள் ….. கரை மோதும் அலையாய் தலை மோதும் எதிர்காற்று விரையும் மனிதர்கள் ….. அசையாது உறைந்த அங்காடிகள் கொஞ்சம் மரங்களின் பூமி – கொஞ்சம் மனிதர்களின் பூமி – இரசித்துப் பயணிப்பதுண்டு பேருந்துகளில் – முன்னொரு காலத்தில்…! முந்திய இரவுகளின் மிச்சத் தூக்கத்தின் எச்சத்திலேயே- முடிந்து போகிறது இப்போதைய பயணமெல்லாம்…..

0

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்