தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

1

என் காதல் மேகம் நீ,

எனை தாக்கிய புயலும் நீ, எனை தழுவிய தென்றலும் நீ. எனை சூழ்ந்த சோகம் நீ,…
0

தன் எதிர்கால மனைவிக்கு

தன் எதிர்கால மனைவிக்கு எழுதிய காதல் மடல்என் அன்பு மனைவி !! உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.நீ…
0

நிஜத்தை விட நினைவுகளிலே

நான் பார்த்த விழிகளைநன்றாக பார்த்துக்கொள்நாளை என்றாவது நான் பார்த்தால் என்னை பார்ப்பதுஉந்தன் விழிகள் மட்டுமே!இனியொரு ஜென்மம்…
0

துணை நின்றாய்

தாகம் என கேட்டு தண்ணீர் கொடுத்தாய் பசி என்று கேட்டேன் பழம் கொடுத்தாய் ஆசைக்கு என்று…
0

நம் காதல் நினைவுகள்

என்னவளே... அந்திசாயும் நேரம் உன்னை நான் கண்டேன் முதன்முதலில்... பலநாட்கள் பழகிய ஞாபகமாய் என்னை தொலைத்தேன்…
0

நிலையில்லாத போது

இந்த உலகில் எதுவுமே நிலையில்லாத போது...உங்கள் கஷ்டங்கள் மட்டும் நிலையாக இருக்கும் என தவறாக எண்ணி...…
0

முயற்சிகள்

நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.
0

அம்மா

உனக்காக கவிதை எழுத எண்ணினேன் தீர்ந்தது எனது பேனாமையும் புத்தகங்களும் மட்டுமே. நான்கு எழுத்தில் “உலகம்”…
0

மண்ணையும், மனிதர்களையும்

மண்ணையும், மனிதர்களையும் மலடு என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், இயற்கை விவசாயத்திற்கு அனைவரும்…
0

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே தீராத வரை சாதனை என்னும் தீப ஒளி உன் திறமைகளால்…
0

என் நேசத்தை உன்னில் உட்புகுத்துவேன்

என்னதான் நீ என்னை உன் பார்வைகளில் அபகரித்தாலும் நான் உன் கண்களின் வழியே சென்று உன்…
0

கவிதைகள் போலவே

கவிதைகள் போலவே இனிமையான உணர்வுகளும் சுவையான மன நிறைவுகளும் தருபவளே என்னவள்.என் நிஜங்களில் நடமாடும் கனவுகள்…
0

உனக்கு நீ

உனக்கு நீ நல்லவனாய் இருந்தால்போதும், மற்றவருக்கு நீ கெட்டவனாய்தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை.....கண்ணில் பிழை…
0

நம் காதலில்

நான் இந்த உலகை விட்டு மறைந்து போகும் நிலை வந்தாலும் என்றுமே உன் நினைவுகளை மறந்து…
0

நின் திறமை உன்னில் அதை நீ மறக்காதே!

காலம் மாறி போச்சு பெண்ணே!விழித்து எழு! உலகை நினைத்து புலம்பாதே!உன்னை நினைத்து கலங்காதே!இறைவன் உண்டு வருந்தாதே!நின்…
0

உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன்

காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய…
0

என்னை மறந்தேனடிஉன்னை பார்த்து

கல்லும் உருகும் அவள் கண்ணைப் பார்த்து... மண்ணும் மருகும் அவள் மழலை கேட்டு... விண்ணும் விலகும்…
0

சேலை கட்டிய வாழை தண்டு

சேலை கட்டிய வாழை தண்டு!!செத்தே போனெண்டி உன்ன கண்டு!
0

விடியலை நோக்கி காத்திருக்கிறேன்

உன் கால்களின் கொலுசு சத்தமும்உன் முகத்தின் முத்து சிரிப்பும்என் காதுகளில் ஒளித்திருக்க..கண்ணயர்ந்து நான் எப்படி உறங்குவேன்…
0

பாதையை மாற்றாதே

கடுமையான பாதை என்று எதுவுமில்லை .. ! பாதையை மாற்றாதே .. பாதை குறித்த உன்…
0

தன் குடும்ப நலனுக்காக.

ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும் யாரிடமும் அவள் பிட்சை கேட்டதில்லை!கண் பட்ட இடம் எல்லாம் ஆடவர்கள் என்றாலும்…
1

மழை

மழையே நீ என்னுள் வந்து ஊடுருவி என்னை நனைப்பது ஒருபுறம் என்றால் உன்னால் நான் கவிதை…
0

ரோஜாவை பார்த்து ரசிப்பவன்

ரோஜாவை பார்த்து ரசிப்பவன் அதன் முள்ளை பார்த்து ரசிப்பதில்லைசிலையை பார்த்து ரசிப்பவன் அதன் கல்லை பார்த்து…
0

ஆணைப் பெற்றவளே

ஆணைப் பெற்றவளேஅகம்பாவம் வேண்டாம்மனைவியோடு மகன்வெளியே சென்றால்வீட்டிற்கு திரும்பு முன்கோபம் காட்டகாரணம் தேடுகிறாய்ஒன்றுமில்லா விஷயத்துக்கும்ஒப்பாரி வைத்துஊரை கூட்டிபால்…
0

பெண்ணே உன் கண்கள்

தீப்பிழம்பாய் இருக்கட்டும் எப்போதும் !தவறான பார்வை பார்ப்பவனின் கண்களை உன் கனல் பார்வையால் பொசுக்கிவிடு !அர்த்தமற்ற…
0

மாண்டவர்கள் மீள்வதில்லை

மாண்டவர்கள் மீள்வதில்லைமாளாமல் வாழ்வார்யாருமில்லை பூமியில்..!!இவ்வுலகைவிட்டுபோகும்போதுதனக்கு உரிமையென்றுசொல்லி எடுத்து செல்லஏதுமில்லை பூமியில்...!!இந்த உண்மையைஉணர்ந்து கொண்டுவாழ்ந்தால் துன்பமில்லைநம் வாழ்க்கையில்...!!நம்மிடம்…
0

நான்தத்தளிக்கிறேனடி

அடைமழைபோல எப்போதும்என்னுடன் விடாமல் பேசுபவள்...இன்று கோடை மழைபோலசுட்டெரிக்குதடி உன் மௌனம்...உன் வாழ்வின் முகவரிநான் என்று சொன்னவள்…
0

அன்பானவர்களுக்கு

அன்பானவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்ஆனால் எந்த காரணத்திற்காகவும்.. அன்பானவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்...
0

பாரதியே

பாரதியே நின் கவிதை வரிகளில்உன்னி நான் காணவில்லை நீநினைத்து எழுதிய ஒவ்வொருவரும்ஒவ்வொன்றும் உயிர்க்கொண்டுஎழுந்து கண்ணெதிரே நிர்ப்பதைஅல்லவோ…
0

பட்சிகளின் ஓசையிலே.

பட்சிகளின் ஓசையிலே... பரந்த வானை பார்க்கையிலே... தென்றல் என்னை தீண்டையிலே... தெளிந்த மேகம் ஓடையிலே... சிந்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்