தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்உன் உருவம் கண்களில் பதிந்ததினால்கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்தாய் தந்தைக்காக…
0

மலர்ந்த புன்னகையுமே

மற்றவர்களின் மனதைக்கவர ஆடம்பரம் தேவையில்லை கண்ணியமான உடையும்மலர்ந்த புன்னகையுமே போதுமானது
1

நிம்மதி

நாளை என்ன செய்யலாமென யோசிக்கலாம் ஆனால் நாளை என்ன நடக்குமோஎன யோசிக்காதீர்கள் நிம்மதி என்பதை கெடுத்து…
0

புன்னகை

புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது...பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது
1

அறிவினால் அளவிடு

வீட்டில் உள்ளவர்களை அறிவினால் அளவிடுவதும்...!வெளியாட்களை அன்பினால் அளவிடுவதும் முட்டாள்தனம்.
0

இதழ் கவிதைகளாக

எண்ண ஏட்டின் ஆசைகளைகன்ன ஏட்டில் பதித்தேன் இதழ் கவிதைகளாக
0

ஒற்றை பேரழகி அவள்

வானத்தில் மட்டுமின்றி எந்தன் கவியிலும் நித்தமும் ஒளி வீசும் ஒற்றை பேரழகி அவள்
1

இழந்ததை மறந்து விடு

இழந்ததை மறந்து விடு இருப்பதை இழக்காமல் இருக்க
0

இன்பமோ துன்பமோ

இன்பமோ துன்பமோ அனுபவிக்க போவது நீ . எனவே முடிவும் உனதாகட்டும்
0

நம் மனசுக்கு

எதையும் நினைக்காம இருக்கிறது ரொம்ப நல்லது நம் மனசுக்கு
1

வாழ்க்கை

வாழ்ந்து கொண்டிருப்பதென்னவோநாம்தான் ஆனால்நமக்கான வாழ்க்கையைஒரு நாளாவது வாழ்ந்தோமாஎன வாழ்க்கையைதிரும்பிப் பார்த்தால்பெரும்பாலும் மிகப்பெரியவெறுமையே மிஞ்சும்
0

என் தாகம்அறிந்தாய்

என் தாகம் அறிந்தாய் எப்படி இப்படி பருகுகிறாயே நீரை
0

சில்லிடுகிறது மனம்

நீர் துளிதீண்டிய பாதமாய்சில்லிடுகிறது மனம்உன் கரம் தீண்ட
0

உன் விழியீர்பில்

சட்டெனஏந்தி கொ(ல்)ள்ளாதேபட்டெனதவிக்குது மனம்உன் விழியீர்பில்
0

நாணலாய்

காற்று தீண்டசாயும் நாணலாய்சாய்கிறேன் நானும்உன் கண்கள்காதலாய் தீண்டநாணத்தில்
0

இதழ் மொழி

மனதுக்குள்ஒரு போராட்டம்எனை கொல்லும் ஆயுதம்உன் விழி மொழியாஇதழ் மொழியா என்று
0

காதல் கணவா

நீயறியாமல்உனை சு(வா)சிப்பதும்ஒரு சுகம் தான்காதல் கணவா
0

காதல் மொழி

காற்றோடு உளறாதேகாதோரம் இசைக்கிறதுஉன் காதல் மொழி
0

கோபம்

எதையும் சாதிக்கவிரும்பும் மனிதனுக்குநிதானம் தான்அற்புதமான ஆயுதமேதவிர கோபம் இல்லை
0

பொய் முகம்

இந்த உலகத்திற்குஒரு பொய் முகம்போடுவதாக நினைத்துகொண்டு உனக்கேஒரு பொய்முகம் போட்டுஉன்னை இழந்து விடாதே
0

மனமாற்றத்தால்

காயங்கள் ஆற மாறஉன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்.
0

புரியாத பிரியங்கள்

தன்னை நியாயப்படுத்திகிடைக்கின்ற எதற்கும்ஆயுள் குறைவு தான்...புரியாத பிரியங்கள் பிரிவுகளால்முடிவை தரும்
0

அம்பாகஎய்கின்றாய்

வம்பானபார்வையைஅம்பாகஎய்கின்றாய்
0

கண்ணீர் கங்கை

நீந்தும் நிலவின் நீலப்பொய்கையினும் நாளும் நீளுதடி நின் நினைவு தந்த கண்ணீர் கங்கை
1

தாய்மை

தாய்மை!!!!தாயேஅப்பாவின் உயிரணுவை கொடுத்துஉன் உயிரை அடகுவைத்துபத்துமாதம் என்னை வயிற்றில்சுமந்தவளே,நீகள்ளிப்பால் கொடுத்தால் கூடஎனக்கு அது அமிர்தம் தாயேஆனாலும்…
0

நான் காத்திருக்கிறேன்

என்னுயிரே...உன் கொலுசின் ஓசைகளைநான் கேட்க்கும் போதெல்லாம்...உன் நான்வருகையை உணர்கிறேன்...மஞ்சள் பூவும்வெள்ளை சுடிதாரும்...கொலுசணிந்தஉன் பாதத்தின் ஓசையும்...ஆரவாரமில்லாதஉன் சிரிப்பு...என்னை…
0

நான் தடுமாறினாலும்

முகவரியில்லாத பயணம் நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க மாட்டேன்..... வலியே தெரியாத காயம் நான் வலியால்…
1

என் கண்டனத்தை சொல்லடி

காதில் உள்ள கம்மலுக்கு என் கண்டனத்தை சொல்லடி கன்னத்தை உரசும் திமிரில் ஏளனமாய் பார்க்குதென்னை நெற்றி…
0

மீண்டும் காண வேண்டும்

உன்னை...காண வேண்டும்மீண்டும் காண வேண்டும்...உன்னுடன் பேச வேண்டும்நிறைய பேச வேண்டும்...நீ இல்லாத போதுஇருக்கும் தைரியம்,நீ இருக்கும்…
0

மறையும் சூரியனால் ஒளிரும் சந்திரனாய்

நீளக்கனவில் நீளும் நினைவில் நிரந்தரத் துடிப்பில் நீ வேண்டும் எனக்கு உனக்கென நிற்கும் மனதில் ஓடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்