தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

நீ இல்லையேல் நான் இல்லை

நான் உடைந்து போன நேரத்திலும்... குளிரில் உறைந்து போன நேரத்திலும்... சில இன்னலை கடந்து போன…
0

தீர்வு

எல்லா பிரச்சனைகளுக்கும் மூன்று தீர்வுகள் உள்ளன. 1. ஏற்றுக் கொள்வது 2. மாற்றிக் கொள்வது 3.…
0

நீயே என் முடிவு

நான் எதில் தொடங்கினேன் என தெரியவில்லை!!! ஆனால் நீயே என் முடிவு!!! எங்கிருந்தாலும் என்னை ஈர்த்திழுக்கும்…
0

அதிகாலை நேரம்

அதிகாலை நேரம்!! பணி சிந்தும் வேளை!! புற்களில் பனி படர்ந்திருக்க!! உன் பாதம் பட்டு பன்னீரூம்…
1

காதலும் கவிதையும்

மழை விட்டாலும் தூவானம் விடாததைப்போலபிரிவுக்குப் பின் நினைவுகள்புயலுக்குப் பின் அமைதியைப் போலகாதலுக்குப் பின் கவிதைகள்
0

கவிதை பிறந்தது

கவிதை கடலில் குளிக்க வந்தேன்!! சிற்பியை தேடினேன்!! முத்து கிடைத்தது!! அதை என்னவளின் கூந்தலில் சூட்டினேன்!!…
0

மின்விளக்குகள்

இவள் கண் திறந்தும்அவன் கண் சிமிட்டுகிறான்இரவெல்லாம் பகலாக இருவருக்கும் நிழலாகஇவன் துணையாக அவளும்அவள் இணையாக இவனும்இன்னும்…
0

அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது

அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை.............
0

அறிந்தேன் உன்னிடம்

பூவுக்கும் உண்டு வாசம்!! பெண்ணுக்கு உண்டோ வாசம்!! பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மனம் உண்டோ!! பூ…
0

பால் பொங்கும் வெண்ணிலா

பால் பொங்கும் வெண்ணிலா! நீ இருப்பது வானிலா! உன்னை ரசித்தது கண்களா! ஏந்த நினைத்தது கையிலா!…
0

நாணல்

காட்டாற்று வெள்ளம்கரையொட்டி பாய்ந்தாலும்பீறிட்டு வெள்ளம்வேர்முட்டிச் சாய்த்தாலும்கெட்டியாய் சாய்ந்திருக்கும்நாணல் சொல்லும் நம்பிக்கைதான் வாழ்க்கை என்று
0

ஒருதலைக் காதல்

நிஜங்களில் தொலைத்து விட்டுநினைவுகளில் தேடிப் பார்க்கும்பல சொல்லாக் காதலில் இதுவும் ஒன்றுபட பட வென பேசும்…
0

அம்மாவின் பாசக்கயிறு

பதினான்கே வயதுஉலகம் அறியும் முன்னே கழுத்திலே தாலி கயிறு,ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியே நான்கு ஆண்டுகள் கழிந்ததுவேண்டாத…
0

காற்றை தூது அனுப்பினேன்

காற்றை தூது அனுப்பினேன் உன்னிடம் எனக்காக ஒரு வார்த்தை பேசு!! மலர்கலை தூது அனுப்பினேன் உன்மீது…
0

நிலவும் பெண்ணும்

அச்சத்தில் உறங்காமல்எழுந்து கொள்கிறாய்..வெட்கத்தில் பாராமல்ஒளிந்தும் கொள்கிறாய்.!நாணத்தில் தாளாமல்வளைந்து கொள்கிறாய்..உச்சத்தில் ஒருநாள்மலர்ந்தும் கொள்கிறாய்.!மொத்தத்தில் என்னைநீதான் கொல்கிறாய்நிலவே
0

தனித்தே இருக்கிறேன்

தனித்தே இருக்கிறேன்விழித்தே இருக்கிறேன்விலகியே இருக்கிறேன்நீ உன் வீட்டிலேயே இருப்பதனால்
0

நம்பிக்கையே நம்மைஉறங்கிப் போகச் செய்கிறது

விடியும் எனும் நம்பிக்கையே நம்மைஉறங்கிப் போகச் செய்கிறதுமுடியும் எனும் நம்பிக்கையே நம்மைமுயற்சி செய்யத் தூண்டுகிறதுதோல்வியைக் கண்டு…
0

காத்திருக்கும் போது‌

காத்திருக்கும் போது‌ நீ தாமதிக்கிறாய்தாமதிக்கும் போது வேகமாக நகர்கிறாய்சோகத்தில் மூழ்கி விடுகிறாய் மகிழ்க்சியில் ஓடி விடுகிறாய்நிந்திக்க…
0

திருநாள்

திருநாள் கொண்டாடும் நடுத்தரவாசிதேவைக்கும் பகட்டுக்கும் இடையே அல்லாடும் அன்னாடங்காச்சிகருணை உள்ளம் கொண்டகைமாத்துக்கள் காணமால் போகும் அன்றுதன்மானத்தை…
0

கடந்தகால நினைவுகள்

உன் நினைவு வரும்போதெல்லாம்விழிகளில் கண்ணீரும் சேர்ந்தே வந்தததுகடந்தகால நினைவுகள்என்னை ஊனமாக்கி வேடிக்கை பார்த்தது -ஆனால்நிகழ்கால நிஜங்கள்…
0

இந்த நொடி

இந்த நொடி அதுதான் வாழ்க்கைவளமுடன் வாழ
0

வெறுமை

பொங்கி வந்த மகிழ்ச்சி எல்லாம்வாங்கி வந்த உடுப்பு போல கசங்கி போகதங்கி இருந்த உறவு எல்லாம்கொளுத்திய…
0

உன் கைரேகைகளில் என் கன்னம்

நீ எவ்வளவு அருகில் இருந்தாலும் மனம் தேடுவது உன்னைத் தான் குறைந்தபட்சம் உன் கைரேகைகளில் என்…
0

யாருமில்லாத மொட்டை மாடி

யாருமில்லாத மொட்டை மாடி தனிமையொன்றில் நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன்நிலவும் என்னை பார்த்து கண்ணடித்தும் ஓடி ஒளிந்தும்…
1

தேநீர்த் துளிக்கு எறும்புகள்

உன் இதழ் சிந்திய தேநீர்த் துளிக்கு எறும்புகள் இனத்திற்குள் நான்காம் யுத்தமாம்.
0

வண்டி கூட சோகத்தில்

நீ இறங்கிய நிறுத்தத்தில் இருந்து நீ பயணம் செய்த தொடர் வண்டி கூட சோகத்தில் அலறியபடியேதான்…
0

மறைந்து விளையாடும் நிலவைப் போல

மறைந்து விளையாடும் நிலவைப் போல பூந்தோட்டத்தில் பூக்களுக்கிடையே சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல என் கனவிலும்…
1

என்னவள் விழி கண்டு தோகை விரித்தாடுகிறது

யார் சொன்னது கார் மேகம் கண்டுதான் மயில்கள் ஆடுமென அதோ என்னவள் விழி கண்டு தோகை…
1

அவள் இன்றி என் காதலுமில்லை

அவள் யாழில்லை இருந்தும் என் இசையாகிறாள் அவள் நிலவில்லை இருந்தும் எனைத் தொடர்கிறாள் அவள் மழையில்லை…
1

செவி கேட்கும் இசையாக

அவள் விழி மறைக்கும் இமையாக மாட்டேனோ அவள் செவி கேட்கும் இசையாக மாட்டேனோ அவள் பாதம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்