தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

முதல் புன்னகை

விடியும் காலை பொழுது எப்போதும் எங்கேயும் அழகுதான்!ஆனால், அதை விட அழகு என்னவனின், அன்றைய முதல்…
0

மையில்லா உன் கிறுக்கலில்

மையில்லாஉன் கிறுக்கலில்பொய்யாய்ஒரு கவிதையைரசித்தே கிறங்குதுமனமும்
0

நேசமெல்லாம்

நேசமெல்லாம் வரிகளில்நீயும் வா(நே)சிப்பாய்என்றே
0

முடியும் வரை முயற்சி செய்

முடியும் வரை முயற்சி செய்உன்னால் முடியும் வரை அல்லநீ நினைத்ததைமுடிக்கும் வரை.. இனிய காலை வணக்கம்!
0

கை நழுவும்போது

கை நழுவும்போதுசிறு தவிப்புநீ இறுகபற்றிக்கொள்ளமாட்டாயா என்று
0

மன புத்தகத்தில்

பல பக்கங்களைபுரட்டிய போதும்ஒரு பக்கத்திலும்அறிய முடியவில்லைஉன் மௌனத்துக்கானகாரணத்தைமன புத்தகத்தில்
0

தேவைகளுக்கான தேடலும்

தேவைகளுக்கான தேடலும்,மாற்றத்திற்க்கான முயற்சியும்,வாழ்க்கைக்கான யுக்தியும்,உன்னால் மட்டுமேஉருவாக்க முடியும்...இனிய காலை வணக்கம்...!
0

இலையுதிர் காலங்களில்

கற்றுக்கொடுப்பதில்இலைகளுக்கும்சிறு பங்குண்டுவீழ்வது கூட அழகேஇலையுதிர் காலங்களில்
0

உறவு

எல்லா உறவுகளையும்மேலோட்டமாகப் பார்த்தால்மிகவும் அழகாகத்தான் இருக்கும்ஆனால் அதன் ஆழத்தில்ஒருவிதகட்டுப்பாடுஇருந்தே தீரும்
0

சிறப்பான வாழ்வு

சூழ்நிலைகள் மாறும் போதுசிலரது வார்த்தைகளும் மாறும்சிலரது வாழ்க்கையும் மாறும்வார்த்தைகளில் கவனமும்வாழ்க்கையில் நம்பிக்கையும்இருப்பின்சிறப்பான வாழ்வு நமதானது
0

சுயநலம்

சுயநலம் என்னும்குடைக்குள்அனைவருமேசூழ்நிலைக் கைதிகள்தான்
0

நம்பிக்கையில்

அனைத்தையும்இழந்தபோதும்புன்னகை பூத்திருக்குமீள்வோமென்றநம்பிக்கையில்
0

அழகாக்கும்

அன்புடன் பேசுங்கள்அது உங்களைஅழகாக்கும்...
0

கண்ணீர்

அடிக்கடி கண்ணீர் விட்டால்உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது...
0

மனமும் கண்ணாடியைபோல்தான்

மனமும் கண்ணாடியைபோல்தான்உடையும்வரை யாரையும்காயப்படுத்துவதில்லை.
0

தவறுகளை

நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்நம் தவறுகளைநாம் உணரபோவதில்லை...
0

வலியை தருகின்றது

சில இழப்புக்கள் வலியை தருகின்றதுசில இழப்புக்கள் வலிமையை தருகின்றது
0

மாற்றி கொள்ள நினைப்பதில்லை

பிறரை மாற்றி கொள்ள புத்தி சொல்கின்றனர்தன்னை மாற்றி கொள்ள நினைப்பதில்லை!
0

மனிதனை நாசமாக்கிவிடும்

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை, இம்மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
0

தாய்மை பேரழகு

ஆண்மையில்தாய்மை பேரழகுஎன்பதால் என்னவோகாண்பதற்குஅரிது
0

மகிழ்வித்து மகிழ்வோம்

நாம மகிழ்ச்சியா இருந்தாவாழ்க்கை நல்லா இருக்கும்அதுவேநம்மால் பிறரை மகிழ்ச்சியாவைக்க முடிஞ்சா வாழ்க்கைஅர்த்தம் உள்ளதாவும் இருக்கும்மகிழ்வித்து மகிழ்வோம்
0

குழந்தையாகவே

வலித்தாலும்கண்ணீர் சிந்திவிட்டுஅடுத்த நொடியேஅதை மறந்து சிரித்திடும்குழந்தையாகவே இருந்திருக்கலாம்
0

மகிழ்ச்சியை சேமித்து

மகிழ்ச்சியை சேமித்துவைப்பதில்எந்தப்பயனும் இல்லைஅவ்வப்போதுசெலவிட்டு விட வேண்டும்
0

பணம்

பலம் இருக்குன்னுஎதிரியையும்பணம் இருக்குன்னுசெலவையும்சம்பாதிக்க கூடாது
0

எண்ணங்கள்

எண்ணங்கள் பிழையானால்சிறகு அடிக்கும்பட்டாம் பூச்சியும்சிலந்தி வலைக்குள்சிக்கிக்கொள்ளும்
0

தந்தைக்கும் கடவுளுக்கும்

தந்தைக்கும்கடவுளுக்கும்சிறு வித்தியாசம் தான்எப்பவுமே கண்ணுக்குதெரியாதவர் கடவுள்இருக்கும் வரைதெரியாதவர் தந்தை
0

காற்றின் தீண்டலோடு

காற்றின் தீண்டலோடுபோட்டியிடும்உன் மூச்சின் தீண்டலில்தோற்று கொண்டிருக்கிறேன்நான்
0

காலமெல்லாம் காதலோடு

விலங்காக பூட்டிக்கொள்விலகாமல் இருப்பேன்உன்னிதய சிறைக்குள்காலமெல்லாம் காதலோடு
0

புதிதாய்

புதிதாய் ஏதுமில்லைபேசிய அதே வார்த்தைகள்மீண்டும் மீண்டும்புதிதாய் ரசிக்கதோணுதேஉன்னிதழ் உதிர்ப்பதாலா
0

நீ என் விடியலாய்

விழித்ததும் விழியோரம்நீ என்விடியலாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்