தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
உழவுத் தொழிலே
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும்…
தீயவர் நட்பு
ஒரு குடும்பத்தைப் பிளவு செய்யக் கூடாது. அனைவருக்கும் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது.…
உழவர்களை தொழுது உண்டு
உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள் மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.
வெளிச்சத்தை சந்திக்க முயற்சிசெய்
இருட்டில் இருந்துகொண்டுவிளைவுகளை பற்றிசிந்திப்பதை விடவெளிச்சத்தை சந்திக்கமுயற்சிசெய்
வெற்றியே நிரந்தரமல்ல
வெற்றியே நிரந்தரமல்லஎனும் போதுதோல்வி மட்டும்என்ன விதிவிலக்காஇ(எ)துவும் கடந்து போகும்
தெய்வப் பெண்ணோ
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
கற்றகல்வியால்
பலரைப் போற்றி பலவகையில் பொருள் தேடிய உலகநாதனாகிய நான் கற்றகல்வியால், அருந்தமிழில் முருகனைப் பாட வேண்டி,…
உலகத்தில் போராடலாம்!
உன்னை அறிந்தால் - நீஉன்னை அறிந்தால்உலகத்தில் போராடலாம்!உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்தலை வணங்காமல் நீ வாழலாம்!!
வாழ்க்கை அழகாகிறது...
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது...காலை வணக்கம்
கேள்விக் குறியாய் இரு
உன்னை நேசிப்பவர்களுக்குவிடையாய் இருஉன்னை வெறுப்பவர்களுக்குகேள்விக் குறியாய் இரு !
கடலும் கை கொடுக்கும்
மூழ்கி விட்டாய்என்று மற்றவர்கள்எண்ணும் போதுமுயற்சி கொண்டுமுத்தெடுத்து மேலேறி வாருங்கள்கடலும் கை கொடுக்கும்
பிரிவு என்பது
பிரிவு என்பதுநிரந்தரமாகாதுஇருவரிடமும்உண்மையான அன்பும்உறுதியான நம்பிக்கையும்இருந்தால்
விளைவாக தான்
யாரிடமும்பேச வேண்டாம்என மனநிலைஉருவாக காரணம்அதிகமாக பேசியதன்விளைவாக தான் இருக்கும்
மழை பெய்யும்.
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை…
உள்ளம் இனிதானால்
உள்ளம் இனிதானால்உலகமே இனிதாகும்எண்ணம் அழகானால்எல்லாமே அழகாகும்...இனிய காலை வணக்கம்
இருளை கடந்துவிடமுடியும்
கரையும் மெழுகில்இருளை கடந்துவிடமுடியும்என்ற நம்பிக்கைவாழ்க்கையிலும்இருக்கட்டும்
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வென்றவனுக்கும்தோற்றவனுக்கும்வரலாறு உண்டுவேடிக்கை பார்த்தவனுக்கும்விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரிகூட கிடையாது
நாணமும்
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன
மனதில் உதிக்கும் நம்பிக்கை
காலையில் மனதில் உதிக்கும் நம்பிக்கை, அந்த நாள் முழுவதும் உங்களுக்கு மனதில் பலத்தைத் தரும்! இனிய…
உலகம் உன்னை மதிக்கும்!
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன்…
உன் வாழ்க்கையில் வெற்றிக்காக போராடு
ஒவ்வொரு நொடியும்உன் வாழ்க்கையில்வெற்றிக்காக போராடுஆனால்அந்த வெற்றியில்பிறரின் துன்பம் மட்டும்இருக்கவே கூடாதுஎன்பதில் உறுதியாக செயல்படு
மை தீட்டப்பட்ட கண்கள்
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது…
அனைத்து கொள்கிறது தாய்மை
இன்பம் துன்பம்எது வந்த போதிலும்தன் அருகில்வைத்து அனைத்துகொள்கிறது தாய்மை
பல சிறப்பு அவளுக்கு
முறிந்தவிடும் அளவிற்கு இளகுவான உடல், மென்மையான முத்தம், சிறு சப்தமுடன் சிலுங்கல், என்மிது கொள்ளும் ஆர்வம்,…