தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

தீமை செய்யவே

வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை…
0

மனம்போன போக்கு

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்தனம் தேடி உண்ணாமல் புதைக்க…
0

கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை

என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு…
0

மையும் தீட்டமாட்டேன்

என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை…
0

வாழ்த்தாய் நெஞ்சே

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்கற்புடைய…
0

என்னவர் என் நெஞ்சிலேயே

என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப்…
0

பங்கன் மயிலேறும்

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்வெஞ்சமரில்…
0

உயர்ந்தவன்

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
0

பெருமை இல்லாதவரே

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை…
0

செப்பாய் நெஞ்சே

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க…
0

சிறு படகாகும்

காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி…
0

கருதாமல் கருமங்கள்

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்பொது…
0

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்உற்றாரை…
0

அவரவர் விதியின்

ஆழத்தில் செல்லும்படி அமுக்கி எடுத்தாலும் ஒரு குடம் நான்கு குட ஆழ்கடல் நீரை எடுக்காது -…
0

உடம்பிற்கு மருந்து

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு…
0

பகை பாவம்

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து…
0

மண் நின்று மண் ஓரம்

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்கண் அழிவு செய்து…
0

பெரியது கேட்கின்

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்பெரிது பெரிது புவனம் பெரிதுபுவனமோ நான்முகன் படைப்புநான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்கரிய…
0

உன் வாழ்க்கை உன்னைவிட்டு

இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில்…
0

இனிது இனிது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்இனிது இனிது ஏகாந்தம் இனிதுஅதனினும் இனிது ஆதியைத் தொழுதல்அதனினும் இனிது அறிவினர்ச்…
0

வலுச்சண்டை தேடுபவரோடும்

வீண்பேச்சு பேசுபவரிடமும் வலுச்சண்டை தேடுபவரோடும் சேரக்கூடாது. ஒருநாளும் பொய் சாட்சி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது.…
0

நல்லுதவி

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில்…
0

கோபம்

இங்கு மனிதர்களின்கோபத்திற்க்கு கொடுக்கும்மரியாதை கூடயாரும் அவர்களின்புன்னகைக்கு கொடுப்பதில்லை.
0

வீண்பேச்சு

வீண்பேச்சு பேசுபவரிடமும் வலுச்சண்டை தேடுபவரோடும் சேரக்கூடாது. ஒருநாளும் பொய் சாட்சி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது.…
0

இன்புற அவர்கையில் உண்பது தானே

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!கொடிது கொடிது வறுமை கொடிதுஅதனினும் கொடிது இளமையில் வறுமைஅதனினும் கொடிது ஆற்றொணாத்…
0

புதிய பாதை

பாதை இல்லாத போதும்உன் பாதங்களை பதிய வை...!புதிய பாதை ஆகட்டும்...
0

தொலைவின் தேடல்கள்

தொலைவின் தேடல்கள்எல்லாமே அருகில்இருந்த போதுதொலைக்கப் பட்டவையே
0

போராடி

தனித்து போராடி கரைசேர்ந்த பின்திமிராய் இருப்பதில் தப்பில்லையே
0

என்னால் முடியும்

எல்லாம் தெரியும் என்பவர்களை விடஎன்னால் முடியும் என்று முயற்சிப்பவரேவாழ்வில் ஜெயிக்கின்றார்...
0

எமதர்மன்

ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. அவர்கள் வண்ணான், சவரத் தொழில் செய்பவர், கலைகளைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்