தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

உரிமை

உரிமை எடுத்துக்கொண்டுநம்மிடம்கோபம் கொள்ளும் உறவுகள்எளிதில் எல்லோருக்கும்அமைவது இல்லை
1

பாதையை மாற்றாதே

கடுமையான பாதை என்று எதுவுமில்லை .. ! பாதையை மாற்றாதே .. பாதை குறித்த உன்…
0

உருவமில்லாத ஒன்று

உருவமில்லாத ஒன்றுஉலகையே ஆளுகிறதுஎன்றால்அது ஒருவர் மீது வைக்கும்உண்மையானஅன்பாக தான்இருக்க முடியும்
0

விடியல் தேவையில்லை

உன் இதமான அணைப்பும் உன் மூச்சுக் காற்றின் சிலிர்ப்பும் என் நெற்றியில் நீ பதிக்கும் சிறு…
0

உனக்குள் இருக்கும் ஆற்றலை

உனக்குள் இருக்கும் ஆற்றலைப் பிறர் கண்டுபிடித்தால் நீ தொழிலாளி..உன்னுடைய ஆற்றலை நீயே கண்டுபிடித்தால் நீ முதலாளி
0

காலங்கள்

காலங்கள் சிலரைமறக்க செய்துவிடும்ஆனால்ஒரு சிலரின்அன்பு காலத்தையேமறக்க செய்துவிடும்
0

உன் கண் அசைவின்

உன் கண் அசைவின் அர்த்தங்கள் புரிந்த எனக்கு, உன் மௌனத்தின் அர்த்தங்கள் தான் புரியவில்லை
0

பிரிவு என்பது கிடையாது

அன்புக்கு நிகரானதுஎதுவும் இல்லைபாசத்துக்கு கட்டுப்படாதமனிதர்கள் யாரும் இல்லைஉண்மையான அன்புக்கும் பாசத்திக்கும்என்றுமே பிரிவுஎன்பது கிடையாது
0

உன்னதமான உறவு

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு
0

நீ என்

நீ என் தாயும் சேயும், தந்தையும் தோழனும், காதலும் கவிதையும், முதலும் முடிவும், விருந்தும் மருந்தும்,…
0

விழுந்து விட்டேன்

விழுந்து விட்டேன் உன் விழி ஈர்ப்பு விசையால் காதலில்.
0

உன் முத்தம் தரும் புத்துணர்வை

காலையில் உன் முத்தம் தரும் புத்துணர்வை என் தேநீர் கோப்பையும் தந்து விடாது எனக்கு.
0

நண்பனையும் நேசி

நண்பனையும் நேசி..**எதிரியையும் நேசி..* *நண்பன் உன் வெற்றிக்கு**துணையாய் இருப்பான்..!* *எதிரி உன் வெற்றிக்கு**காரணமாய் இருப்பான்..!!*
0

கன்னம் சிவக்கும் வெக்கமும்

கன்னம் சிவக்கும் வெக்கமும்... வெக்கத்துடன் வரும் சிரிப்பும்... தூங்காமல் வரும் கனவும்... தூக்கமில்லா இரவும்... பசியில்லா…
0

முதல் காதலும்

என் முதல் காதலும் முடிவில்லா காதலும் நீயே... ! உன் இறுதி காதலும் இறுதி வரை…
0

உன்னில் வீழ்கிறேனடா

ஒற்றை புருவம் உயர்த்தி விழி சுருக்கி பார்க்கும் உன் பார்வையிலும்...! மீசை முறுக்கி இதழ் சுளித்து…
0

தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியேச் சென்றான்.…
0

நிரந்தரமானவை

*உலகில் நிரந்தரமானவை**எதுவும் இல்லை..!* *துன்பம் மட்டும்**என்ன விதிவிலக்கா..??*
0

அழகு

நேரங்களில் அழகு என்பது ஏது அன்று தான் கண்டேன் , ஒவ்வொரு நொடியும் என் பார்வையில்…
0

வெண்மேகம்

விலகாத வெண்மேகம் அவள் முகம் , விரைகின்ற தென்றல் அவள் நேசம் , மறைகின்ற கதிர்கீற்று…
0

அழியாமலே

அழியாமலே சிலநியாபகம்...அலை பாயுதே என்னகாரணம்....
0

என் நிலவாய்

வெண்கல பாத்திரமாய் வெளிர்நிரமாய் விடியாத பொழுதாய் விசித்திர உணர்வாய் வேகமாய் துடிக்கும் இதயமாய் கொதியாய் கொதிக்கும்…
0

மாற்றங்கள்

வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம்.... ஆனால் நாம் எடுக்கும் முடிவு தான்…
0

போலியான மனிதர்களிடம்

புத்தனைப் போல்ஞானம் கிடைத்தது...போதி மரத்தின் அடியில்இருந்து அல்ல....போலியான மனிதர்களிடம்இருந்து....
0

காலில்லாத குழந்தை

தவழ்ந்து வரும் காலில்லாத குழந்தை வாடியே போகாத ஒரு மலர் சொற்களால் விளக்க முடியாத ஒரு…
0

எழுந்து நடந்தால்

*எழுந்து நடந்தால்**இமய மலையும்**நமக்கு வழி கொடுக்கும்..!* *உறங்கி கிடந்தால்**சிலந்தி வலையும்**நம்மை சிறை பிடிக்கும்..!!*
0

பளீரென்று அடிக்கும் பங்குனி

காதல், இருமனங்களுக்கு இடையே நடக்கும் பிரசவம் அது தொடும் தொலைவில் இருந்தும் தொடமுடியாத பனிக்காற்று உச்சிமீது…
0

கனவிலும் நினைவிலும்

கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் இப்படி வசீகரிக்கறாளே யார் இந்த ராட்சசி ஏவாளிடம் வித்தை கற்ற மாயப்…
0

பனிக்காற்று

காதல், இருமனங்களுக்கு இடையே நடக்கும் பிரசவம் அது தொடும் தொலைவில் இருந்தும் தொடமுடியாத பனிக்காற்று உச்சிமீது…
0

மாயப் பெண்ணோ

கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் இப்படி வசீகரிக்கறாளே யார் இந்த ராட்சசி ஏவாளிடம் வித்தை கற்ற மாயப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்