தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
பாரதியார் - கவிதை
உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும். வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்…
ஓடி விளையாடு பாப்பா - கவிதை
ஓடி விளையாடு பாப்பா, – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, –…
விவசாயிதான்
4ஜி, 5ஜி ன்னு எத்தனை ஜி வந்தாலும் நமக்கு சோறு போட போவது விவசாயிதான்...என்ன சொல்றீங்க.
வசந்த காலம்
நினைவில் என்றும்அது வசந்த காலம்நனவில் எரிக்கும்கோடை காலம்துடிக்கும் இரு நெஞ்சம்துணைக்கு வருவார்யாரும் இல்லைபிரிக்கும் முனைப்பில் பலர்இணைக்கும்…
பொன்னான விடியல்
வெள்ளியின்பொன்னானவிடியல்பூவாக மலர்ந்துவிட்டது..வெளிச்சகிரணங்களைபூமியின்வாசலில்வீசியெறிந்துவிட்டுவான வீதிகளில்ஓடிக்கொண்டிருந்ததுசூரியன்... செய்தித்தாள்களைவீசியெறிந்துவிட்டு செல்லும்சிறுவனை போல்.. இனியகாலை பொழுது அமைதியும்இறைவனின் அருளும்அருட்கொடைகளும்எல்லோருக்கும்கிடைப்பதாக...
இரும்பான என் இதயத்தை
இரும்பான என் இதயத்தைபற்றிப் பிடிக்கும் உடும்பாய்விலகாமல் காத்தேன்ஒற்றைச் சிரிப்பாலேஉன் விரலிடுக்கில் செருகிக்கொண்டு சென்றாயேஎன் காதலியே
இதயமென்னும் சிப்பியில்
மேகம் நீ......கடல் நான்...மழையாய்நீ சிந்தியதுளிகளெல்லாம்அன்பின்முத்துக்களாய்..என்இதயமென்னும்சிப்பியில்.....
என் முத்தழகி
என் முத்தழகிபாவாடை நாடாக்கூட கட்டதெரியாதஉன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்ககட்டுனது தாலியுனும்நடந்தது கல்யாணம்னும்பத்து வயசுல எனக்கு மட்டும்…
அமைதியும் இறைவனின் அருளும்
வெள்ளியின்பொன்னானவிடியல்பூவாக மலர்ந்துவிட்டது..வெளிச்சகிரணங்களைபூமியின்வாசலில்வீசியெறிந்துவிட்டுவான வீதிகளில்ஓடிக்கொண்டிருந்ததுசூரியன்... செய்தித்தாள்களைவீசியெறிந்துவிட்டு செல்லும்சிறுவனை போல்.. இனியகாலை பொழுது அமைதியும்இறைவனின் அருளும்அருட்கொடைகளும்எல்லோருக்கும்கிடைப்பதாக...
தினம் தினம் கவிதை
அவள் தந்து போன சாபம்வந்து போனதோ !!!இல்லை கண்கள் பேசும் மௌனம்என்னை கொன்று சென்றதோ உள்ளம்…
அறியா நிலை அவளுக்கு
ஒரு பெண் இளமை முதல் காத்து மறைத்த பெண்மையை தன் கணவனுக்குப்பின் அறியாதவர் முன்னிலையில் தன்னிலை…
பிடிவாதமாக இருக்காதீர்
எல்லா காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்....வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்......காடுகளில் நீண்டு நேராக…
கேட்கும் குரலெல்லாம் உன் குரல்
வீதியில் யாவரும் நீயாகவே என் கண்களுக்குகேட்கும் குரலெல்லாம் உன் குரல் போலேபசி வயிற்றில் உணவில் நாட்டமில்லைஇசை…
என்னை தேடிக்கொடு
உன்னுள் தொலைந்த என்னை தேடிக்கொடு ... இல்லையேல் நீயும் மொத்தமாக என்னுள் கரைந்துவிடு ...
ஓரப்பார்வையில்
அன்பே!நகம் கடித்துக்கோண்டேஓரப்பார்வையில்என்னை பார்க்காதது போல்பார்க்கின்றாயே நீ!கொள்ளை அழகு அது.ஐந்து விரல் நகத்தையும்கடிக்கின்றாய் நீ.ஆனால் அது எப்படிஐந்து…
சிந்தனை எழுகிறது
ஒன்றைப் பற்றியஅடிப்படை அறிவும்தெளிவான புரிதலும்இருந்தால் மட்டுமேஅதை அடைவதற்கானஉரிமை பற்றியசிந்தனை எழுகிறது....!!!இனிய காலை...!!!!
குறும்பு பார்வையோடு
அருகில் குறும்பு பார்வையோடு என்னவள் .. நிலவை ரசிக்கவோ என் பெண்ணிலவை ரசிக்கவோ ... பித்தனாக…
உணர்விலே உறவாடி
உணர்விலே உறவாடி ... நினைவிலே நிதம்தேடி ... உள்ளத்தில் உன்மத்தம் கொண்டு ... அவனு(ளு)ள் தொலைத்து…
நீ நினைத்தது முடியும்
முடியும் வரை முயற்சிசெய்...!உன்னால் முடியும் வரைஅல்ல...!நீ நினைத்தது முடியும்வரை....!இனிய காலை.....!!!