தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

உண்மை - கவிதை

யாருக்கும்‌ என்னைபிழக்கவில்லை என்பதை விடனி என்னை பிடித்தஆ ஒருவரையும்‌நான்‌இன்னும்‌ சந்திக்கவில்லைஎன்பதுதான் உண்மை
0

குவளையில் - கவிதை

குவளையில் கொஞ்சம்தமிழை ஊற்றுங்கள் – எந்தன்தாகம் தீரப் பருக வேண்டும் ! அறுசுவை விருந்தெனத்தமிழை அள்ளி…
1

காடுகள் - கவிதை

காடுகள் – நம்வாழ்விடத்தின் கடைகால்கள்ஆனால்… நாம்தகர்த்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் – நம்உயிர்வளி சேமிப்பகங்கள்ஆனால்… நாம்செலவழித்து கொண்டிருக்கிறோம்
0

பிரச்சனை - கவிதை

எனக்கு ஒரு பிரச்சனை என்றுஒரு போதும்‌ சொல்லாதீர்கள்‌,பிரச்சனை என்று சொன்னாலேப படார்‌கட்டாயம்‌ (ம இஎனக்கு ஒரு…
0

விரல் தீண்ட - கவிதை

உச்சந்தலை வருடி உரசும் காற்றில்அருகினில் வந்து உரையாடி உறவாகிவெட்கம் பூசி முகமது சிவக்கவில்லாய் வலைக் கரம்…
0

நட்பு - கவிதை

நட்பு :- உங்களுடைய தோழர்களையோ - தோழியர்களையோ பத்திரமாக வைப்பதாக எண்ணி கண்களுக்குள் வைக்காதீர்கள்,கண்ணீராக உருகி…
0

கையில் ஏந்தி - கவிதை

உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற காலங்கள் கடந்தாலும் காத்திருப்பேன்.. என் இதய பையில்…
0

காலம்தான் ஏமாறப் போகின்றோமோ - கவிதை

வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம் வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை... ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்... இப்படி…
0

கற்பனைக்கும் எட்டாத கனி - கவிதை

கற்பனைக்கும் எட்டாத கனி அமுதே .. என் கண்களில் புதுந்து காதலை தூண்டிய பெண்ணினத்தின் பேரழகே..
0

விழியிலே - கவிதை

விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த பெண்ணென்னும் பொன்னழகே.. மலரிலே புகுந்து தென்றலில் கலந்த பூமியின் புது…
1

எண்ணம் போல் வாழ்க்கை - கவிதை

எண்ணம் போல் வாழ்க்கை.நாம முடியும்னு நினைச்ச எல்லாமே முடியும்.முடியாதுனு நினைச்ச எதுவுமே முடியாது.அனைத்துமே உன் எண்ணத்தை…
0

தேயாத நிலவே- கவிதை

தேயாத நிலவே தெவிட்டாத மாங்கனியேகாயாத மலரே கண்கொள்ளா பெண்ணழகேசாயாத மரம்போல என்நெஞ்சம் எந்நாளும்ஓயாமல் உன்னையே நினைத்து…
2

இருள் - கவிதை

விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை.. சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும்…
0

முயற்சி - கவிதை

*உதவத்தான் நான்**இருக்கிறேன்..* *உனக்குள் நீ**முயன்றால்..!* *இப்படிக்கு**'முயற்சி'..!!* .*நீ இன்று செய்யும் சின்ன**சின்ன முயற்சிகள்..* *நாளை மாறும்…
1

வறுமை - கவிதை

காலுக்கும்‌எவ்வளவு வலிமைஉண்டு என்பதை வறுமை ஒற்றே தீர்மானிக்கிறது
0

உன்னை மறக்காத இதயம் -கவிதைகள்

புது வருடம்‌ பிறகீகப்போகின்றது..இதுவரை நான்‌உன்னிடம்‌ ஆயிரம்‌ சண்டைகள்‌போட்டிருந்தாலும்‌ உன்னைவிட்டு விலக என்றுமேநினைத்ததில்லை.எனக்கு உன்னுடைய உறவுஎப்போதும்‌ வேண்டும்‌..!.!…
0

இவள் முகம் தாமரையா - கவிதை

இவள் முகம் தாமரையாஇல்லை தாமரைதான் இவள் முகமோஇவள் விழிகள் கயலாஇல்லை கையில்தான் இவள் விழியாபிறை இவள்…
1

தன்னம்பிக்கை - கவிதை

*தன்னம்பிக்கை**இருக்கும் இடங்களில்..* *ஆறுதல்களுக்கு அதிக**வேலை இருப்பதில்லை..!!*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்