தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

மௌனமொழி

உன்மவுனங்களைப் படித்துக்கொண்டேமொழிகளை மிரட்டுகிறேன்!ஆம்அள்ள அள்ளக் குறையாத கவிதைகளைஅள்ளித் தருகின்றனஅதை சொல்லச் சொல்லச் சுமையேறிமொழிகள் மிரளுகின்றனஇன்னும் இன்னும்…
0

ஒன்று

குன்றாத இளமைவற்றாத வளமைதிரளான பெருமை திகட்டாத இனிமைபிரிந்தாலோ தனிமைபிணியாகும் கொடுமைஉயிர்வாட்டும் கடுமைதுயர்நீக்கும் திறமைஉனக்கும் கூட உண்டுதமிழும்…
0

உன்னன்பில்

பார்க்கமறுத்த விழிகளும்காத்துக்கிடக்கு உன்னன்பில்தொலைந்து...!
0

கெஞ்சும் உன் வார்த்தைகளில்

கொஞ்சும்மொழியில்கெஞ்சும்உன் வார்த்தைகளில்என் கோபங்களும்மறைந்து விடுகிறது
0

ரோஜா மலரைப்போல்

நம் அன்பு ரோஜா மலரைப்போல் மென்மையானது!அதனால் எப்போதும் மலரட்டும்!
0

என் இதழ்கள்

தீரா நின் இதழ்களின் பெரும் பசிக்குஇரையாகிப் போனதுதித்திக்கும்என் இதழ்கள்
0

தடுமாறாமல்

எதையும்தடுமாறாமல்தாங்கிக் கொள்ள முடியும்உன்மெல்லிய முத்தத்தைத் தவிர.
0

ஒற்றை முத்தம்

சண்டையிட்டு சமாதானம்ஆன பின்புஎன் முகம் பிடித்துநெற்றிப்பொட்டின் மீதுஅவள் தரும்ஒற்றை முத்தம் சொல்லிவிடும்என் மேல்அவள் கொண்ட காதல்…
0

உன் புன்னகை கண்டு

உன் புன்னகை கண்டுகண் விழிக்கையில்அன்றைய தினம்சுகமாய் பிறக்கிறது
0

மனதில் ஒளிந்திருந்து

மல்லிகைக்குள் மறைந்திருந்துமயக்கும் வாசனையாய்மனதில் ஒளிந்திருந்துமயக்குகிறாய் எனை
0

சிலிர்த்துக் கொண்ட என்னவள்

விரலைத்தொட்டால் கூடசிலிர்த்துக்கொண்ட என்னவள்இன்றுஇதோடுநான்கு முறைகட்டி அணைத்துக்விட்டாள்நன்றிகள் பல....
0

நம் வசம்

என்னை ஊக்குவிக்க நீ இருந்தால்இந்த வானமே நம் வசம்
0

உன்னை இழக்கமாட்டேன்

 நீ மட்டும் போதும்என முடிவு செய்துவிட்டேன்.இனி எதை இழந்தாலும்உன்னை இழக்கமாட்டேன்.
0

உன் அன்பிற்காக

ஆசைக்காக அல்லஉன் அன்பிற்காககை பிடித்து விட்டேன் இனி உயிரை விட்டாலும்உன்னை விட மாட்டேன். 
0

முத்தம் வாங்கிய டெடி

உன் இரவை அழகுபடுத்தநான் இருக்கையில்என்னை விட அதிகம்முத்தம் வாங்கியஅந்த டெடி...
0

உன் கரடி பொம்மை

என் மேல்கோபத்தில் எறிந்தாய்உன் கரடி பொம்மையை.அதைக் கொஞ்ச துவங்கினேன்.வரத் துவங்கியது...உன்னிடமிருந்துஉறுமல்கள்.
0

பொம்மைக்கும் காதல் பிறக்கும்

அவள் கட்டி அனைத்துவிடும் மூச்சு காற்றில்அந்த கரடி பொம்மைக்கும்காதல் பிறக்கும் அவள்மேல்
0

சாக்லேட் மழையில் நான்

ஐயோ திகட்டுதேஆளை விடு என்றுஅவளுள் கரைந்ததுஅவள் கடித்த சாக்லேட்சாக்லேட் மழையில் நான்அவள் இதயத்தில்
0

சாக்லேட்டாய் இனித்து

சாக்லேட்டாய்இறுகிசாக்லேட்டாய்இளகிசாக்லேட்டாய்இனித்து சாக்காட்டில்தள்ளியதேகாதல்!
0

உன் இதழ்

தினம் தினம் சாக்லேட் சுவைத்தே பழகிய நான் ..இன்று வெறுக்கிறேன்..!உன் இதழ் சுவைத்த நொடி பொழுதில்…
0

உன் கண்களும் மனதும்

பெண்ணே உன் கண்களும் மனதும் பேசி கொள்ளும் ஒன்றை உன் உதடு சொல்வது எப்போது? காத்திருக்கிறேன்…
0

என்னை ஏற்று கொள்வாயா ஆருயிரே.

உன்னிடம் இடைவெளி விட்டு பேச நான் விரும்பவில்லை நாள்பொழுதும் நீங்காது இடைவிடாமல் பேசவே விரும்புகிறேன் என்னை…
0

நம் நட்பு

அன்பே உன்னோடு பேசும்போது மட்டுமே நம் நட்பு என்ற உறவையும் தாண்டி எதோ ஒரு புது…
0

என் இதயம்

இந்த உலகில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே என் இதயம் துடிக்கிறது, அது நீதான். இனிய ரோஜா…
0

இனிய ரோஜா நாள்!

இந்த இரண்டாவது இடைநிறுத்தத்தை விடுங்கள், அந்த ரோஜாவை நீங்கள் வைத்திருக்கும்போது நான் உன்னை என் கைகளில்…
0

காதல் ஒரு ரோஜா

காதல் ஒரு ரோஜாவைப் போன்றது. இரண்டு நபர்களிடையே அழுத்தும் போது, ​​அது ஒரே இனிமையான உணர்வோடு…
0

உலகை ரசிக்க

உலகைகாட்டியதுபெற்றோரென்றாலும்அதை ரசிக்கவைத்துக்கொண்டிருப்பதுநீ...!
0

நாணம்

விடைப்பெறட்டும்நாணம்விடைத்தருகிறேன்நானும்உன் பார்வையின்கேள்விக்கு
0

பிடிவாதமாய் அனுபவித்திருக்கிறோம்

இடைவெளிவலியை தருமெனதெரிந்தும் பிடிவாதமாய்அனுபவித்திருக்கிறோம்இருவரும்...!
0

பார்க்க மறுத்த விழிகளும்

பார்க்கமறுத்த விழிகளும்காத்துக்கிடக்கு உன்னன்பில்தொலைந்து...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்