தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

அழகிய வாழ்க்கையை

நான்மறைந்தாலும்உன் மனதில்மறக்கப்படாதளவுக்கோர்அழகிய வாழ்க்கையைவாழ்ந்திட வேண்டும்
0

காற்றோடு

காற்றோடுபேசும் மலராய்உன் மனதோடுபேசி கொண்டிருக்கின்றேன்நான்...!
0

மனதிலிருக்கும் ஆசைகளையெல்லாம்

மனதிலிருக்கும்ஆசைகளையெல்லாம்கொட்டி தீர்த்தவன்அயர்ந்து போனான்குழந்தையாய்...!
0

மழைச்சாரலாய்

மழைச்சாரலாய்நீவர கவிச்சோலையானேன்நான்...!
0

உன் வார்த்தைகளில்

கொஞ்சும்மொழியில்கெஞ்சும்உன் வார்த்தைகளில்என் கோபங்களும்மறைந்து விடுகிறது
0

உன் உலகமென்று

என்னை மறந்துகொஞ்ச நேரம்உலகை ரசிக்கநினைத்தால்அங்கும் வந்துவிடுகிறாய்நானே...உன் உலகமென்று
0

உன் விழிகளில்

மனமும்மகிழ்வில்உன் விழிகளில்என்னை காண்பதால்
0

இதய துடிப்பில்

நீ தூரமாக இருந்தாலும்உனது குரலைகேட்காத நொடிகள் இல்லைகேட்கிறேன் இதய துடிப்பில்ஏனென்றால் என் இதயம்துடிப்பது உனக்காக அல்லவா
0

அம்பாக எய்கின்றாய்

வம்பானபார்வையைஅம்பாகஎய்கின்றாய்
0

இனிப்பு அன்பு

அதிகளவு கசப்பில் கலந்த சிறிய அளவு இனிப்பு அதன் தன்மையை மாற்றும்!
0

நம் அன்பு ரோஜா

நம் அன்பு ரோஜா மலரைப்போல் மென்மையானது!அதனால் எப்போதும் மலரட்டும்!
0

காதலர் தின வாழ்த்துகள்!

எப்போதும் என் இதயம் பாட விரும்பும் பாடல் ‘நீ’ தான்!காதலர் தின வாழ்த்துகள்!
0

ஹேப்பி வேலண்டைன்ஸ் டே!

வெவ்வேறு வழிகளில் அன்பை வெளிப்படுத்தலாம்அதில் ஒருவழி, தூரத்திலிருக்கும் உன்னை, இந்த செய்தியை வாசிக்கச் செய்வது!ஹேப்பி வேலண்டைன்ஸ்…
0

உன் மீது வைத்திருக்கும் அன்பை

நான் உன் மீது வைத்திருக்கும் அன்பை இந்த சிவப்பு ரோஜாக்கள் ரகசியமாய் வெளிப்படுத்தும்!
0

இனி கடப்பதையும் நடப்பதையும்

வாழ்க்கையில்வீணாககடந்ததையும்நடந்ததையும்மறந்து விடுங்கள்...!!இனி கடப்பதையும்நடப்பதையும்கவனமாககையாளுங்கள்....!! இனிய காலை.....!
0

பகுதிநேரமாவது

வாழ்க்கையில் முழுநேரம்முடியாவிட்டாலும்பகுதிநேரமாவதுவாழ்ந்துவிட வேண்டும்நமக்கு பிடித்த மாதிரி....! இனிய இரவாகட்டும்....!!
0

புத்தாண்டு வாழ்த்துகள் - கவிதை

புத்தாண்டு வாழ்த்துகள்நட்புறவுகளுக்கு.... புத்தாண்டே வருகபுதுமை பல தருகஎண்ணிய எண்ணங்கள்யாவருக்கும் ஈடேற ... !! அன்பு நெஞ்சங்கள்அழகாய்…
0

தேடுகிறேன் எங்கே அவள் என்று... ! - கவிதை

நீல வண்ண கண் அழகியே ! நீளமான கடற் கரையைஒத்த அலையெனகருந்கூந்தல்காரி.. ! மின்னல் வண்ண…
0

தப்பித்து விட்டேன் என்று மகிழ்ச்சி கொள் - கவிதை

அருகதை இல்லாதஇடத்தில் அன்பைசெலுத்திவிட்டுஏமாந்து விட்டேன்என்று சொல்லாதே...!தப்பித்து விட்டேன்என்றுமகிழ்ச்சி கொள்....!
0

என் கனவுகள்- கவிதை

உன் நினைவுகளைஉண்டு உயிர் பிழைக்கிறதுஎன் கனவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்