தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

உன் வீரத்தை

உன் வீரத்தை யாரிடமும் இன்னும் நான் பார்த்ததில்லை......இனியும் யாரிடமும் நான் பார்க்க போவதில்லை நீ கல்லை…
0

மகள்களிடமே

அப்பாக்களின் உயிர் பெரும்பாலும் மகள்களிடமே தங்கிவிடுகிறது!!!
0

மகள் அழைப்பில்

அயராது உழைப்பை தந்து அன்றைய கடின அலுவலக பணி முடித்து அரை உயிராய் வண்டி ஏறி…
0

உடன்பிறப்பு நான்

உடன்பிறப்பு நான் உடலும் உடல் சார்ந்த உள்ளுறுப்புகளின் தோற்றதினாலும். மட்டும் வித்தியாசம் காணப்படும் உனது இரடையன்…
0

அப்பா தோல் மேல் ஏறி

அப்பா தோல் மேல் ஏறிநின்று சாமி பார்த்த பருவத்தின்போது அறியவில்லை சாமி மேல் தான் ஏறி…
0

உழைக்கும் மகன்

தன் மகனின் வாழ்க்கைக்காக உழைக்கும் தந்தை., வளர்ந்து தன் தந்தைக்காக உழைக்கும் மகன்., இவர்களின் அன்பு…
0

அதிகாலையில் எழும் போது

அதிகாலையில் எழும் போது அப்பா இருப்பதில்லை அர்த்த ராத்திரியில் அயர்ந்து தூங்குகையில் வருவாராம் விடுமுறை நாட்களில்…
0

கடவுள் கொடுத்த வரம்

கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அப்பாவின் உருவத்தில் Hamsa latha 9437
0

வாழ்க்கை

இறுதியாய் ஒரு தூக்கம்- விழிக்காமலே நேர்ந்தது …. கைசுற்றிக் காத்திருந்த உறவுகளின் ஞாபகம் - நினைவுகளை…
0

நண்பர்கள் அல்லாத நண்பர்களுக்கு…..

பின்னும் ஒரு நாள் பிறை நிலா வெளிச்சத்தில் சில நினைவுகள் தேடி அலையும் வேளையில் –…
0

சுமைக்கூலி

நிற்காமல் ஓடும் மரங்கள் ….. கரை மோதும் அலையாய் தலை மோதும் எதிர்காற்று விரையும் மனிதர்கள்…
1

நிதர்சனம்

ஒரு நீண்ட இரவினைப் பரிசளிக்கும் – முதல் நாள் இரவின் பட்டினி ….. எப்போதும் தடவிப்பார்க்கத்…
0

மீண்டும் ஒரு முறை

சிவப்பு புள்ளிகளாய்என் கருப்பையில் இருந்துநீ கரைந்து போகையில்மீண்டும் ஒரு முறைஇறக்கிறேன்நான்.
0

காபியும் காதலும்

நான் அயர்ந்து தூங்கும்காலையில்,அவன் தரும் காபியில் கலந்து இருக்கிறதுகாதல்.
0

உன் பெயரில்

என் கவிதைகள் அனைத்தும்  அழகு தான்.ஏனெனில்,அது முடிவதுஉன் பெயரில்.
0

வாசகி நான்

நான் வாசகி தான்,உன் கண்கள் கூறும்
1

என்னுடையது இல்லை

இன்று என்னுள் அனைத்தும் நீ தான்.ஆனால்உன்னுள் எதுவும்என்னுடையது இல்லை.
0

எனக்கே சொந்தம்

எனக்கு நீ தரும் முத்தங்களை அலைபேசியில் தராதே,
0

பகை

உணவுக்கும் எனக்கும்உன்னால் ஆனதுபகை உறவுக்கும்எனக்கும் உன்னால்ஆனது பகை உறக்கத்திற்கும்எனக்கும் உன்னால்ஆனது பகை உண்மைசொல் அன்பே -…
0

என்னவோ செய்கிறாய்!

பார்க்கிறாய்பார்க்க வைக்கிறாய் தவிக்கிறாய்தவிக்க வைக்கிறாய் மனதில் என்னடிமறைத்து வைக்கிறாய் மௌனம் பூசியேஒளித்து வைக்கிறாய் நீயாய்சொல்வாயா நானாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்